உத்திராடம்

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

உத்திராடம்:

குறைவிலா நிறைவே குணக்குன்றே

கூத்தனே குழைக்காது உடையோனே

உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்

ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே

சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்

செம்பொனே திருவடுதுறையுள்

அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

உத்திராட நட்சத்திரம்

விநாயகமூர்த்தி தேவதை, வாமனன் நட்சத்திரம், திருவோணப் பண்டிகை சிறப்பு, இவர்கள் வீட்டில் தொழில் செய்யக்கூடாது, வெட்டி ஒட்டப்படும் தொழில் செய்வது சிறப்பு, இவர் விட்டு ஒன்னு துண்டு இரண்டாக பேசக் கூடியவர், புத்திர தோஷ நட்சத்திரம், இரட்டைக் குழந்தை நட்சத்திரம், பொருளாதாரப் பிரச்சினை சந்தித்து விலகும், அரசாங்க அரசியல் ஈடுபாடு உண்டு, அரசாங்க ஆதாயம் உண்டு, தலைமை தாங்கும், தந்தை சொத்தை அனுபவிக்க முடியாது, உத்திராடப் பெண்கள் நகை இரவல் வாங்கவோ கொடுக்கவோ கூடாது, திருப்பதி செல்வது சிறப்பு, ஆறு கால பூஜை செய்யும் கோயில்களுக்கு சென்றால் சிறப்பு, சில பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு கொண்டே இருக்கும், இசையை கேட்பது சிறப்பு தனது எண்ணம் மனம் ஒரு நிலை படும், ஏழைகளுக்கு வயதானவர்களுக்கு கைத்தடி வாங்கி தருவது சிறப்பு, வீட்டில் மின்சார பிரச்சனை வருகிறது வந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும், முருகன் அல்லது அம்பாள் கோவிலுக்கு குங்கும தானம் செய்வது சிறப்பு, புரோக்கரேஜ் சிறப்பு, தொடர்ச்சியான தொழில்கள் ஏஜென்சிகள் சிறப்பு, குல தெய்வத்திற்கு காற்று அதாவது ஃபேன் அல்லது எலக்ட்ரிக்கல் பொருள் வாங்கி தருவது சிறப்பு, குலதெய்வ வழிபாடு மிக மிகச் சிறப்பு….

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️