ஆயில்யம்

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

ஆயில்யம்:

கருநட்ட கண்டனை அண்டத்

தலைவனைக் கற்பகத்தைச்

செருநட்ட மும்மதில் எய்ய

வல்லானைச் செந்நீ முழங்கத்

திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு

இறையைச் சிற்றம்பலத்துப்

பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே.

ஆயில்யம் நட்சத்திரம்

ஆதிசேஷன், பூனை,
எங்கு சென்றாலும் சாப்பிட்டு வந்தேன் என்று சொல்லக்கூடிய நட்சத்திரம், அன்னத்திற்கு பஞ்சம் வராது, சமையல், சாப்பாட்டு பிரியர், சுவையான சமையல், சமையல் செய்வதற்கு சப்போர்ட் செய்வது, சமையல் கலையில் வல்லமை வாய்ந்தது, இரு திருமணத்தைச் சொல்லும் சிலருக்கு நடக்கும், தொழில் வகையில் வெற்றி பெறுவார், பெரிய அளவில் தொழில் செய்யும், அறிவானவர், சமையல் சிறப்பாக இருந்தால் இவர் வாழ்க்கை சிறப்பாக அமையும், எங்கு சாப்பிட வேண்டும் என்று கேட்டால் ஆயில்யம் சிறப்பான விலாசத்தை தரும், ஆயில்யம் புதன் நட்சத்திரம் இரண்டு முறை சாப்பிடக் கூடியவர்கள் அதாவது அன்லிமிடெட் சாப்பாடு, கிணறு உள்ள வீடு, அரசாங்க அரசியல் ஈடுபாடு, பால் என்ற பெயர் வீட்டில் இருக்கும், அரசு சார்ந்த ஒரு கேள்வியை கேட்பார், குப்பையை சுத்தம் செய்தால் சிறப்பு, உடலுக்கு பிரச்சனை என்றால் வீட்டில் உள்ள குப்பைகள் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டால் சரியாகும், ஓர் கட்டி வியாதி வருகிறது, ஆதிசேஷன் ஐந்து தலை உடையவர் இவருடைய குணம் ஐந்து விதமாக செயல்படும் ஓர் செயலை செய்வதில் காலதாமதங்கள் ஏற்படுகிறது, இவருக்கு சுக்கிரன் நன்மையை தருவார் அடிக்கடி பாயாசம் அருந்துவது சிறப்பு அதனால் செல்வம் பெருகும், அடிக்கடி தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும், பெண்கள் பியூட்டி பார்லர் செல்வது சிறப்பு தோசங்கள் விலகும், முடிந்தவரை அடிக்கடி நகைக்கடை சென்று வந்தால் சிறப்பு, சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு, பால் பொருட்கள் வாங்கி கோயிலுக்கு தருவது சிறப்பு, அன்னதானம் செய்வது சிறப்பு நல்லது நடக்கும், ஏதேனும் ஒரு ஜீவசமாதி வழிபாடு டைமண்ட் கற்கண்டு வைத்து வழிபடுவது சிறப்பு, பெண்களின் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும், இவர் எந்தப் பெண்களிடம் பேசினாலும் மற்றவர்கள் தவறான கண்ணோட்டத்து டன் தான் பார்ப்பார்கள், கெடா வெட்டு வைத்தால் இவருக்கு ஆகாது, அசைவ உணவுகள் தானம் ஆகாது, கோவில் யானைகளுக்கு பலாப்பழ தானம் சிறப்பு, எந்த இல்லத்திற்கு சென்றாலும் ஆப்பிள் வாங்கி தந்தால் சிறப்பு, உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும், கோவிலுக்கு தேங்காய் தானம் தருவது சிறப்பு, இவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது தன்னைத் தானே தனது பழக்க வழக்கங்களை திருத்திக் கொள்ள வேண்டும், உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை என்று ஒரு முடிவு எடுக்க வேண்டும், சர்ப்பம் வளைந்து செல்லும் நேர் வழி சென்றால் ஆகாது மனிதருக்கு தக்கவாறு வளைந்து கொடுத்து நடக்க வேண்டும், ஆதிசேஷன் வளைந்து கொடுக்காதவர் ஆனால் இவர் எல்லோரிடத்திலும் அனுசரித்து சென்றால் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறார்.. அதிகாரத்தை மையப்படுத்தி தனது பணிகளை செய்வார், எப்பொழுது டவர் கிடைக்கும் எப்பொழுது அதிகாரம் கிடைக்கும் என்பதை இவர் சிந்தனையாகவே இருக்கும்…

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️