பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
ரேவதி:
நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே.
ரேவதி நட்சத்திரம்
சனி பகவான் பிறந்த நட்சத்திரம், சகுனி பிறந்த நட்சத்திரம், அடுத்தவர்களிடம் பாசம் காட்டக் கூடியவர்கள், இங்கே சனி பகவான் நீதி நேர்மை நியாயத்தை சுட்டிக் காட்டுபவர் சகுனி சூது பஞ்சனை சூழ்ச்சியை சுட்டிக்காட்டுபவர் நீங்கள் சனி பகவானாக இருக்கிறீர்களா? சகுனியாக இருக்கிறீர்களா? என்ற கேள்வி இருக்கும், அடுத்தவர்களை தன் வசப்படுத்தும் எண்ணம், படிக்கிற மாதிரி இருக்கும் படிக்காத மாதிரியும் இருக்கும், ஆனால் நல்லபடியாக படிப்பார்கள், சோம்பேறித்தனம் உண்டு, முடியை அதிகமாக வளர்த்த கூடாது, மது அறவே ஆகவே ஆகாது, கல்விக்காக தானம் செய்வது சிறப்பு, தாய்மாமன் இடம் ராசி வாங்குவது சிறப்பு, இரண்டாவது தாய் மாமன் இருந்தால் வாழ்க்கை சிறப்பு அடையாது, பேரிச்சம்பழ தானம் இறைவனுக்குத் தருவது சிறப்பு, முருங்கை தானம் இறைவனுக்குத் தருவது சிறப்பு, யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது சிறப்பு, ஊர் எல்லையில் தொழில் செய்வது சிறப்பு, பிச்சைக்காரர்களுக்கு வஸ்திரதானம் ஆப்பிள் தானம் செய்வது சிறப்பு, தாய் தந்தையை கொஞ்ச நாளாவது பிரிந்து வாழ்ந்தவர் அனைத்தும் இந்த நட்சத்திரமே, மருத்துவ குணம் உண்டு, ஜோதிடர் நட்சத்திரம், ஏமாற்றத்தை சந்தித்தவர், இவர் பிறந்து மூன்று வயது வரை மருத்துவச் செலவு இருந்திருக்கும் அல்லது வீட்டில் ஒருவருக்கு செய்திருப்பார்கள், ஐ பி மஞ்சள் நோட்டீஸ் தரக்கூடிய நட்சத்திரம், திறந்த வீட்டில் கிணறு இருக்கும், பெண்களால் அவமானம் இருக்கும், மணவாழ்வில் வாழ்க்கைத் துணை இடம் அதிக எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளக் கூடாது, தனது கைகளால் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் மிக அழகாக செய்வார், பெண் யானை இந்த நட்சத்திரத்தில் யோனி, யானை கூட்டத்திற்கு பெண் யானை தலைமை தாங்கும் எதிலும் தலைமையாக இருப்பார், இவர்கள் மற்றவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கக் கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்….
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️