அசுவினி

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

அசுவதி நட்சத்திரம்

அஸ்வினி தேவர்கள், கலைவாணி தேவதை, ஆண் குதிரை, இரட்டைக் குழந்தைகள், ஆன்மீகம், கணினி வகையில் சிறப்பு, 30 வயதுக்கு மேல் குடும்ப வாழ்வில் ஒரு பிரிவினை சூழ்நிலை நடக்கின்றது, அல்லது கணவன் மனைவி வேலை நிமித்தமாக பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது இவ்வாறு இல்லை என்றால் சில காலம் பிரிவினை கருத்து வேறுபாடு வருகிறது, பெண்களாக இருந்தால் தந்தையை நோக்கியே பயணம் செய்கின்றார்கள், இவர்களிடம் யாரேனும் மருந்து வாங்கி சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும், அரசாங்க அரசியில் ஈடுபாட்டை சொல்லும், நேத்திக்கடன் பாக்கி வைக்கின்றார்கள் மொட்டை அடித்தல் பெண்டிங் இருக்கும், இவர்கள் தங்கள் கஷ்டத்தை பிறரிடம் பக்கத்து வீட்டு நண்பர் வேலை செய்யும் இடங்களில் சொன்னால் தவறான வழியில் இழுக்கப்படுகிறார்கள், இவர்கள் வாழ்க்கையில் ஒரு கருக்கலைப்பு, அல்லது கருவை கலைத்து விடலாமா என்கின்ற நிலை உடைய நட்சத்திரம்…

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு (வைத்தீஸ்வரன் கோவில் முறைப்படி ஓலைச்சுவடியில்) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️