கன்னி லக்னம்

கன்னி லக்கினம் அல்லது ராசி க்காரர்களுக்கு உண்டான பலன்கள்

1, எப்போதும் இளமை மாறாத தோற்றம் உடையவர்.

2, ஞாபக சக்தி அதிகம் உடையவர் மதிநுட்பம் அதிகம் உடையவர்.

3, நிற்கும் போது சாய்ந்து நிற்பார் நிற்கும்போது உதட்டிலும் இடுப்பிலும் கை வைத்துக் கொண்டு நிற்பார்.

4, அடுத்தவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு பதில் அளிப்பார் பிறர் இவரை ஏமாற்ற முடியாது.

5, தான் கற்ற கல்வியை அனைவருக்கும் போதிப்பார் நேர்மையாக சம்பாதிக்க எண்ணுவார்.

6, இவர் சொல்லுக்கு செல்வாக்கு உண்டு இவரை பஞ்சாயத்துக்கு அழைத்து செல்லலாம்.

7, நேரம் தவறாமையை கடைப்பிடிப்பார் குறைவான உணவு ஆனால் சத்தானதாக உண்ணுவார்

8, தனிமையில் பாடுவார் வசீகரமான தோற்றம்

9, சிறுவயதில் கண்ணாடி அணிவார் சகஜமாக பழகுவார் அகம்பாவம் இருக்காது

10, மொழி பேச்சு இரண்டிலும் புலமை உண்டு மேடைப் பேச்சு உண்டு.

11, பிறர் பேச்சில் குறை காண்பார் திருத்தங்கள் செய்வார்.

12, கௌரவம் பார்க்க மாட்டார் மற்றவரை பாராட்டுவார் இவரையும் மற்றவர் பாராட்டுவார்

13, மொழிமாற்றம் செய்வதில் வல்லவர் அல்லது ஒரு கருத்தை அதிலிருந்து மாற்றி பேசுவது எழுதுவதில் வல்லவர்.

14, அழகான முகம் சுருள் முடி இரண்டு மூன்று தடவை பல்லை சுத்தம் செய்வது பலருக்கு ஒத்துப் போகிறது

15, புராண இதிகாசங்களை மேற்கோள் காட்டி பேசுவதை ஜோதிடம் அற்புதமாக வரும் அல்லது ஜோதிடம் பார்ப்பதில் பிரியும்

16, வழக்கறிஞர் அரசியல்வாதியை சிலர் இருக்கின்றார்கள்

17, சகோதர ஒற்றுமை ஓரளவு உண்டு இளைய சகோதரர் ஒரு கண்டம் உண்டு

17, ஜாதகரால் சகோதரருக்கு புகழ் சகோதர சகோதரி பற்றிய கவலை உண்டு

18, சிறிது தூர பயணம் உண்டு இவரிடம் பிறர் வாக்கு தவறினால் கடும் கோபம் கொள்வார்

19, காது மூக்கு தொண்டை பிரச்சனை உண்டு

20, பாட்டு குரல் இனிமை உண்டு தனிமையில் பாடுவார் இனிமையாக ரசிப்பார்

21, சிறிய வியாதி என்றாலும் பயந்து பெரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வார்

22, மாமனாருடன் கருத்து வேறுபாடு உண்டு

23, ஒரு நாளாவது பேப்பரில் வருவார்

24, பத்திரப் பிரச்சனை உண்டு

25, ஒரு நாளாவது போலீஸ் ஸ்டேஷன் பிரச்சினை வரும்

26, இறுதிவரை தாய் பாசம் உடையவர் இதனால் குடும்பத்தில் பிரச்சனை வரும்

27, சுகமான வாழ்வு உண்டுபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கொள்கை உடையவர்

28, சொந்த வீடு தாமதமாக அமையும் சில பிரச்சனைகளுக்கு பின் வீடு அமைகிறது

29, திருமணம் ஆகி 7 அல்லது 10வது வருடத்தில் வீடு அமையும் ஒரு சிலருக்கு சொந்த வீடு அமைவதில் பிரச்சனை ஏற்பட்டு அமையாமலே போய்விடுகிறது

30, புத்தகத்தில் புழுக்கள் கரையான்கள் சார்ந்த தொந்தரவுகள் வீட்டில் நிறைய உண்டு

31, புத்தகத்திற்கு அதிகம் செலவு செய்வார் பதவி உண்டு புத்தகம் எழுதுவார் ஒரு சிலர் பாடல் எழுதுகிறார்கள்

32, குலதெய்வ கோவிலில் ஒரு சில பிரச்சனைகள் உண்டு குழந்தைகளால் ஒரு சில பிரச்சனைகள் வருகிறது

33, தாத்தா வழியில் ஒருவர் பதவியில் இருப்பார் தாத்தாவுக்கு கடன் நோய் உண்டு

34, உத்தியோகம் தேடி வரும் உயர்கல்வி உண்டு தடை தாமதம் இருக்கும்

35, சிலருக்கு நரம்பு ஸ்கின் சுகர் சம்பந்த வியாதி இருக்கும்

36, வேலையில் ஒரு பாதிப்பு என்றால் உடனே விஆர்எஸ் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் இவர்தான்

37, கன்னி லக்னக்காரருக்கு துணைவர் வெளிநாட்டு தொடர்பு வாழ்வு உடையவராக இருக்கக் கூடாது

38, படிக்கும் போதே திருமணத்திட்டம் ஆனால் குடும்பத்தின் நிர்பந்தத்தால் பிடிக்காது திருமண வாழ்வு அமையும்

39, மனைவிக்கு பயப்படுவார் மனைவிக்கு பதவி உண்டு மனைவி சம்பாதிக்கும் ஆசிரியர் ஆக வாய்ப்பு பல குடும்பங்களில் உண்டு

40, துணைவரை இவர் பிரியக் கூடாது வெளிமாநிலம் வெளிநாடு அனுப்பக்கூடாது நண்பரை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்

41, குடும்ப பொறுப்புக்கள் அனைத்தையும் வாழ்க்கை துணைவரிடம் ஒப்படைத்து விடுவார்

42, வாடிக்கையாளர் வருவார் அவர்கள் பெரிய நிலையில் உள்ளவர்களாக இருப்பார்கள்

43, சிறுவயதிலேயே கண்டம் கொண்டு கண்டம் தப்பித்து விடுவார்

44, சகோதரரிடம் வெயில் சொத்து பிரச்சனை வரும்

45, வாகனத்திற்கு இன்சூரன்ஸ் கட்டாமல் பிரச்சனை வரும்

46, சிறுகுடல் ரத்தம் தொடர்பான நோய் வரும் தீ விபத்து எலக்ட்ரிக் ஷாக் இருக்கும்

47, பெரிய மனிதர்கள் நட்பு உண்டு அவருக்கு பினாமியாக இருப்பது பல
பேருக்கு நடக்கிறது

47, தந்தை புகழ் மிக்கவர் தந்தைக்கு வருமானம் உண்டு வெளிநாட்டு வருமானம் உண்டு

48, தந்தைக்கு ஒரு சொத்து அழியும் பெண்கள் என்றால் கர்ப்பப்பை பிரச்சனை உண்டு

49, தந்தைக்கு இரு வருமானம் உண்டு

50, இவர் என்ன தொழில் செய்யலாம்
பத்திரிக்கை ஆசிரியர், எடிட்டர், நூலகம், ஜவுளி, தூதுவர், சைலன்ஸ் கொடுப்பவர், ஆடிட்டர், வக்கீல், கணக்கர், ஜோதிடர், புத்தகக் கடை, ஜெராக்ஸ் போட்டோ ஸ்டுடியோ, சினிமாத்துறைகள், மதுபானம், அழகு நிலையம், வாகனம், அரிசி, உணவுத் தொழில்கள், இருவகை தொழில்கள் இருக்கும்.

51, மூத்த சகோதரத்தால் லாபம் உண்டு ஆனால் இவர் அவர்களை ஆதரிக்க மாட்டார்

52, சிலருக்கு மூத்த சகோதரத்தின் மணவாழ்வு சரியில்லை

53, பெண் நண்பர்கள் நிறைய உண்டு. பெண்கள் அதிகமாக பணியாற்றும் இடத்தில் வேலை உண்டு

54, நண்பர்கள் உதவி உண்டு ஒரு நண்பர் மரணத்தால் மன வேதனை அடைவார்.

55, சித்தப்பாவிடம் கொஞ்ச நாளாவது வாழ்வார் பலருக்கு ஒத்து வருகிறது

56, தாய் வழி அல்லது தந்தை வழி தாத்தா வா குறைவோ இருக்கும்

57, அரசாங்கத்திற்கு தண்டம் கட்டுவார் அரசு வேலை தொடர்பாக பணம் கொடுத்து ஏமாறுவார்

58, வயதான காலத்தில் தூக்கத்திற்கு மருந்து சாப்பிடுவார்

59, கால் பிரச்சனை இருக்கும்

60, காணாமல் போனவர் உள்ள குடும்பம்

61, குழந்தை பேரு தாமதம் என சொல்லும் ராசி இதுவே மேலும் பலருக்கு குழந்தையை பற்றிய கவலை அதிகம் உள்ள ராசி இதுவே

62, சந்தேகப் பேர்வழி வெளியூர் பிழைப்பு நன்று

63, வீட்டு அருகில் நூல் நிலையம் பண்ணைகள் உணவு கிடங்கு ரேஷன் கடைகள் கூட்டுறவு சங்கம் இருக்கலாம்

64, வித்யா காரகன் கலையின் ஆட்டம் உடையவர் ஜோதிட அறிவு அறிஞர்கள் கூறக்கூடிய இடங்களில் இவருக்கு விருப்பம் அல்லது இவரை இடத்தில் அறிஞர்கள் இருப்பார்கள்

65, பெரிய அளவில் தொழில்

66, இவர்கள் வீட்டில் நாய் ஒன்று இருக்கும் அல்லது பக்கத்தில் வீட்டில் நாய் இருந்து வந்து வந்து சென்று கொண்டிருக்கும்
பொதுவாக இந்த ராசி நாய் வீடு, முயல் வீடு

67, நஞ்சை புஞ்சை நிலங்கள் தென்னை வாழை அல்லது மருதாணி செடி பாக்கு மரம் பில்லருக்கு நெல்லிக்காய் மரம் இவர்கள் வீட்டில் அருகில் இருக்கும்

68, கரும்பு வெண்டைக்காய் சேப்பக்கிழங்கு இவர்களுக்கு சிறப்பு

69, காதல் ராசி காமம் ராசி ஜோதிடர்களுக்கு உதவி செய்யும் ராசி

70, இந்த ராசி லக்னக்காரர்கள் பெரும்பாலானவர்கள் செய்வினை பாதிப்பை அடைகிறார்கள் அல்லது அது இருக்கும் என்கின்ற பயம் இவர்களை ஏற்படுகிறது

71, அஸ்த நட்சத்திரம்
இவர்கள் பேச்சை நம்பி இருக்க கூடாது

பொய் அதிகம் இருக்கின்றது.
பெரும்பாலும் காதல் திருமணம்,
சிலருக்கு உறவில் திருமணம்
திருமணம் செய்வதில் சில பிரச்சனை ஏற்படுகிறது
குழந்தை பிறந்தவுடன் குடும்பத்தில் சில பிரிவினைகள் வருகின்றது, புத்திர தோஷம், பெரும்பாலானோருக்கு முதல் திருமணம் மகிழ்ச்சி தருவதில்லை, தாய் வழியில் காதல் திருமணம் நடந்தவர்கள் உண்டு

72, சித்திரை நட்சத்திரம்
சொத்து உண்டு, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் நட்சத்திரம், அருகில் கோயில் இருக்கும், ஆசிரியர், பேங்க் வேலை செய்பவர்கள் இவர்கள் குடும்பத்தில் உண்டு, மனைவி பெயரில் சொத்துண்டு, பூர்வீக சொத்தில் வழக்கு அல்லது அதை அனுபவிப்பதில் தடை ஏற்படுகிறது, தாமதக் குழந்தை உண்டு.

73, பொதுவாக மத்திய வயதில் ஏமாறுகின்ற ராசிகள் ரிஷபம் மகரம் கன்னி இந்த ராசிகள் ஆகும்.

74,1+10 புதன்
ஜாதகர் பிறந்தவுடன் வீட்டில் ஓர் கர்மா நடக்கிறது நல்லது பத்தாவது வயதில் கர்மம் நடக்கும்.

75, நல்ல தொழில் நல்ல பதவி அமையும்,

76, ஜீவன குறைவில்லை சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் அன்னதானம் செய்வார்கள் மண வாழ்வில் விருப்பம் குறைவாக இருக்கிறது.

77,2+9+சுக்கிரன்
மனைவியால் வருமானம், திருமணத்திற்கு பின் முன்னேற்றம், தந்தையால் வருமானம், தந்தையின் தொழில் ஜாதகருக்கு உண்டு, அல்லது சிறிது காலம் ஆவது செய்வார், வாக்குச் சாதுர்த்தியம், வாக்குப் பளிதம், ஆன்மீகப் பேச்சு இருக்கும், ஆசிரியர் பொருளாதார நன்று ஆன்மீகப் பேச்சு ஆசிரியர் தொழிலாளர் வருமானம் சிறப்பு அல்லது வாக்கால் வருமானம் சிறப்பு.

78,3+8 செவ்வாய்
சகோதரன் இல்லை, இருந்தால் மனக்கசப்பு அல்லது ஒரு விபத்து நடக்கிறது, இஎன்டி ப்ராப்ளம் உண்டு, விரல்களில் சேதம், பாகப்பிரிவினை எல்லைத் தகராறு பிரச்சனை உண்டு, கம்யூனிகேஷன் ப்ராப்ளம், வதந்தி பெட்டிசன் உண்டு.

79,4+7+குரு
உள்ளூரில் மனைவி, தாய் வழியில் உறவில் மனைவி, மனைவி பெயரில் சொத்து, மனைவி ஊரில் சொத்து, ஆடை ஆபரணம் சொத்து உண்டு, வெளிநாடு வெளி மாநில பயணம் உண்டு, 40 +70 கிலோமீட்டருக்குள் கலஸ்திரம் அமையும், வெளியூர் சென்று முன்னேறுவது சிறப்பு, தாய் அன்பு இல்லை அல்லது தாயை பிரிந்து வாழ்வார்.

80,5+6+சனி பகவான்
உத்தியோகத்திற்கு செல்லும் குழந்தை, இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் குழந்தைகளாக பிறக்கின்றது பெரும்பாலும் இது ஒத்துப் போகிறது, தாமத குழந்தை வழியில் கவலை மருத்துவத்தின் மூலம் குழந்தை இந்த லக்னத்திற்கு பெரும்பாலும் ஏற்படுகிறது, பூர்வீக சொத்தில் வழக்கு தடை அல்லது அனுபவிக்க முடியாது நிலை, மேற்கல்விகள் தடை , குழந்தையால் கடன், ஆறு வயது வரை குழந்தைக்கு மருத்துவச் செலவு, ஜாதகருக்கு வயிற்றில் நோய், கலைத்துறை நாட்டம் சிறப்பு, திட்டங்கள் தாமதம்,

81,11+சந்திரன்
ஜாதகருக்கு பிரயாணங்கள் அதிகம், திட்டமில்லாத பிரயாணம், மீடியா, செய்தி மக்கள் தொடர்பு உண்டு.

82,12+சூரியன்
மலை சார்ந்த பகுதிகளில் கவனம் தேவை, உயரமான இடங்களை விரும்புவார், குருமார்களின் ஆசிர்வாதம் உண்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் பங்கெடுக்கும் வாய்ப்பு அல்லது கும்பாபிஷேகம் நடத்தும் வாய்ப்பு உண்டு, பித்த வெடிப்பு கால் வலி எரிச்சல் உண்டு, இரவு 12 மணிக்கு மேல் தான் பெரும்பாலானவர்கள் தூங்குகிறார்கள், பகல் தூக்கத்தை விரும்புவார், தூக்கம் குறைவு, பெரு விரல்களில் பாதிப்பு, அயன சயன போகம் குறைவு, பின் வாழ்க்கை பற்றிய கற்பனை அதிகம்.

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிடம்
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️