வணக்கம் தங்கள் லக்கினம் கும்பம் அல்லது கும்ப ராசி இருந்தால் தங்களின் பலன்கள் எவ்வாறு எப்படி ரசித்து படித்துப் பாருங்கள்.
1, உறுதியான கொள்கை உடையவர் பொறுமைசாலி நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
2, இயல் இசை நாடக ஆர்வம் உள்ளவர்
3, எதிர்கால பலன்களை முன்கூட்டியே அறியும் ஆவல் உடையவர்.
4, கும்பம் பிடிவாதத்தைச் சொல்லும், அசால்ட் தனத்தைச் சொல்லும், இதை விட்டு விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்றே தீரும்.
5, பிறரை எடை போடுவதில் சாமார்த்தியுடையவர், ஞாபக சக்தி அதிகம் உண்டு
6, பிறரைக் கலந்து ஆலோசித்து ஒரு செயலில் ஈடுபடுவார்.
7, பணம் பொருள் கருதி தனது கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்
8, எதுவும் அறியாதது போல் தோற்றமளிப்பார் ஆனால் அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும்
9, வாக்களித்த பிறகு நிறைவேற்ற முடியாமல் திணறுவார்
10, வீண் வம்புக்கு போக மாட்டார், வந்தால் எதிர்த்து நியாயத்தை வெளிப்படுத்துவார்
11, காணாமல் போவார், சொல்லாமல் போவார், அல்லது இவர் வீட்டில் யாரேனும் ஒருவர் இந்த நிலையை அடைந்திருப்பார்
12, விரைவாக அல்லது உரத்த குரலில் பேசுவார்
13, ஒளிவு மறைவின்றி பேசக் கூடியவர், இவரிடத்தில் சற்று எச்சரிக்கையுடன் பழக வேண்டும்
14, கொடுத்த வாக்கை சில நேரங்களில் காப்பாற்ற முடியாது பேச்சால் கெடுவது உண்டு
15, எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் இவர் கையில் பணம் தங்குவது அரிதான விஷயம் இவருடைய பேச்சு குழந்தையைப் பற்றி அதிகமாக இருக்கிறது.
16, தான் வைத்திருக்கும் பணத்தை பிறருக்கு கொடுத்துவிட்டு இவருக்கு தேவையான தருணத்தில் பெற முடியாமல் தவிப்பார்.
17, வருமானம் அதிகம் ஈட்டக் கூடியவர் இருப்பினும் தேவைக்குத் தக்க சமயத்தில் பணம் கிடைத்தது அரிதாகிறது
18, குழந்தையைப் பற்றி அதிக பேச்சு பணத்தைப் பற்றி அதிக பேச்சு பேசிக் கொண்டே இருப்பார்
19, கும்பம் ஒரு காதலை சொல்லும்
20, தக்க வயதில் திருமணம் நடக்கும் சிறிய வயதில் திருமணம் நடக்கும் திருமணத்திற்கு பின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை சொல்லும்
21, பெற்றோர் பணத்தை சொத்தை எதிர்பார்க்க மாட்டார் சிறுவயதிலேயே பொறுப்பை குடும்ப பொறுப்பினை ஏற்பார்
22, பேச்சில் ஒரு பாயிண்ட் கிடைத்து விட்டால் வக்கீல் மாதிரி பேசுவார்
24, இளைய சகோதரத்திடம் ஒற்றுமை இருக்காது
25, இவருடைய இங்கதம் தெரியாத பேச்சினால் சகோதரர் இடத்தில் வேற்றுமை உண்டாகும்
26, உடல் உழைப்பு குறைவு அடைமொழிப் பெயரோ அல்லது இரண்டு பெயரோ இவருக்கு இருக்கும்
27, ஒரு காரியம் இவருக்கு எளிதில் முடியாது ஆனால் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுவார்
28, இவருடைய முயற்சியையும் உழைப்பையும் பிறர் பயன்படுத்தி பெரும் பயன் அடைகிறார்கள்
29, மாமனார் பகை இருக்கும் சிறுவயதிலேயே டூவீலர் ஓட்டுவார்
30, பரிசு வாங்கும் யோகம் உண்டு, இ என் டி ப்ராப்ளம் உண்டு
31, கவிதை கட்டுரை பாட்டு ஈடுபாடு அதிகம் உண்டு
32, செல்போன் தொலைப்பார், வட்டி கட்டாத கும்பம் இல்லை
33, ஆடம்பர வசதிகளை விரும்ப மாட்டார் ஆனால் தானே வந்து அமைந்து விடும்
34, தாயுடன் கருத்து வேறுபாடு இருக்கும், தாய்க்கு நீண்ட நோய் இருக்கும்
35, வயது வளர வளர வசதிகள் வளர்ந்து கொண்டே இருக்கும்
36, 40 வயதுக்கு மேல் உற்றார் உறவினர் அதிகப்படியான செல்வாக்கு உயர்வான வாழ்வு பெறுகின்றார்கள்
37, துன்பத்தைத் தாங்கிக் கொள்ள மாட்டார்
38, சுய முயற்சியால் வீடு வாகனம் சொத்து அமைத்துக் கொள்வார்
39, பழைய வீடுகளையும் சொத்துக்களையும் பெரு முயற்சி எடுத்து மாற்றி அமைத்துக் கொள்வார் அழகுபடுத்துவார்
40, தந்தையார் பெயரில் ஒரு சொத்து வில்லங்கத்தில் இருக்கும்
41, நல்ல கல்வி வளமுண்டு, சட்டம் மருத்துவம் பொறியியல் கலை இலக்கியம் ஜோதிடம் சார்ந்த படிப்பு சிறப்பு
42, எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருப்பார்
43, பெரும்பாலும் இரண்டு குழந்தைகள் அமைகின்றது
44, குழந்தைக்கு மருத்துவம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் குழந்தை கண்டம் தப்பித்து விடும்
45, குழந்தையின் காதலுக்கு ஒரு நாளாவது போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி இருக்கும் பெரும்பாலானவருக்கு நடக்கிறது
46, இவருடைய குழந்தைக்கு உயிர் சொத்து உண்டு. அதில் எந்த சொத்தாக வந்து விடுகிறது
47, தாத்தாவின் சொத்து இவரின் தந்தைக்குப் போகாமல் நீண்ட போராட்டத்திற்கு பின் இவருக்கு அல்லது இவர் குழந்தைக்கு கிடைக்கும்
48, திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் அதை நிறைவேற்றுவது கடின உழைப்பும் இருக்கும்
49, தாய்மாமனுக்கு கண்டம் உண்டு குயில் சொத்து உண்டு அதில் வழக்கு உண்டு
50, காதல் தோல்வி இருக்கும் , இவர் வாழ்வில் முதல் குழந்தை போது ஒரு கரு அழிவது அல்லது அதற்கு மருத்துவ செலவு வருகிறது
51, குழந்தை வெளி மாநிலம் வெளிநாட்டில் படிக்கக்கூடிய யோக மன்றம் அல்லது வேலைக்குச் செல்லக்கூடிய யோகம் உண்டு
52, ஓரிடத்தில் வேலை செய்ய முடியாது மாற்றங்கள் நிறைந்தது உத்தியோகம் கிடைக்கிறது
53, உத்தியோகத்தில் ஒரு அவசொல் பழிச்சொல் வருகிறது
54, பெரும்பாலான டாஸ்மார்க் ரத்தப் பரிசோதனை நிலையம் பால் பண்ணை ஏற்றுமதி இறக்குமதி மக்கள் தொடர்பு அரசு அலுவலகம் ஆசிரியர் மிகச் சிறந்த ஜோதிடர் ஹோட்டல் தொழில் பழக்கடை அன்றாடும் அழியும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணி அமையும் ரயில்வேயில் வேலை சிறப்பு
55, நீர் சம்பந்தமான சளி சார்ந்த அணுக்கள் தைராய்டு கர்ப்பப்பை நீர்ப்பை இரைப்பை சார்ந்த தொந்தரவுகள் வருகிறது
56, கடன் இல்லாத கும்பம் இல்லை, தாயைப் பற்றி அதிகம் கவலை
57, எதிரியைப் பற்றி கவலை இருந்து கொண்டே இருக்கும்
58, நீர் ஆகாரம் குளிர்ச்சியான பொருட்கள் அதிகம் சாப்பிடுவார்
59, இனிப்பு அதிகம் விரும்புவார் அதை குறைக்க வேண்டும்
60, நீர் ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் அருந்துவதால் இவருக்கு சளி தொந்தரவுகள் அதிகம் வருகிறது
61, எப்பாடுபட்டாவது கடனை அடைத்து விடுவார்
62, மனைவி ஆதிக்க குணம் உடையவர் நன்கு படித்தவராக இருப்பார் கம்பீரமுடையவர்
63, மனைவி கௌரவத்தை அதிகம் எதிர்பார்ப்பார் குடும்பப் பெருமை குலப்பெருமை அதிகம் பேசிக் கொண்டே இருப்பார்
பெண்ணாக இருந்தால் இந்தப் படம் ஆணுக்கு இவ்வாறு நடக்கும்
64, கணவன் மனைவிக்கு சொத்துண்டு அதில் ஒரு பிரச்சனையும் உண்டு
65, குடும்ப வாழ்வில் ஒரு குறைபாடு இருக்கும் வாழ்க்கைத் துணைவர் அதிக கற்பனை உடையவர்
66, கூட்டாளிகள் நேர்மையானவராக அமைவார்
67, நண்பர்கள் அரசு துறை சார்ந்த நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் இவர் நண்பர்களிடம் அதிகம் பழகுவது குறைவாக இருக்கும்
68, இரண்டாவது குழந்தை பிரபலம் அடைவார்
69, வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் நிரந்தரமாக இருப்பார் புதிய வாடிக்கையாளர்கள் அமைவது சில தடுமாற்றம் இருக்கும்
70, சிலருக்கு பொருத்தம் இல்லாத ஜோடி மனைவிக்கு தலை மனம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்
71, ஜாதகருக்கு நீண்ட நோய் இருக்கும் அது நரம்பு காது தோல் சம்பந்தம் உடையதாய் அமைகிறது
72, வளர்ச்சி குறைபாடு இருக்கிறது மாமன் வகையில் ஆயுள் கண்டம் இருக்கும்
73, மந்திர தந்திர செய்வினை பயத்தால் அதிகம் செலவு செய்வார் இல்லையென்றாலும் செய்ய வேண்டும்
74, அடிக்கடி உயிர் பயம் இருக்கும் பூர்வீக சொத்து திடீர் அதிர்ஷ்டமாக கிடைக்கும்
75, சர்ஜரி ஒன்று, இரண்டு முறை நடக்கிறது
76, பெண்களாக இருந்தால் கொலுசு தொலைப்பார் ஆண்களாக இருந்தால் செல்போன் தொலைப்பார்
77, சிலருக்குத் தந்தைக்கும் இவருக்கும் ஒத்த போகாது
78, தந்தை இவர் பிரிந்து வாழ்வது ஹாஸ்டலை படிப்பது தொழிலுக்காக இடத்தை மாற்றி வாழ்வது இவ்வாறு நடக்கும்
79, இவர் குழந்தைக்கு தந்தையின் சொத்து பெரும்பாலும் கிடைக்கிறது கும்ப லக்னம் எடுப்பார் கைப்பிள்ளை
80, தந்தைக்கு கண்டம் அல்லது அறுவை சிகிச்சை நடக்கிறது தந்தை போராடி முன்னேறியவர்
82, தந்தை புகழ் உண்டு. சரியான ஆன்மீகம் இருக்காது
83, அத்தைக்கு மண வாழ்வதற்கு இல்லை
84, தந்தைக்கு வழக்கு உண்டு அதில் வெற்றி உண்டு
86, ஆன்மீகப் பயணங்கள் உண்டு பிரதான இடங்களுக்குச் சென்று வர விரும்புவார் இவரின் தந்தை
87, பழைய பொருட்களை பாதுகாப்பார் ஓவியம் படம் வரைவதில் வல்லவர்
87, பெண்களாக இருந்தால் கர்ப்பப்பை பிரச்சனை உண்டு மாமியார் மாமனாரால் பிரச்சனை இல்லாத கும்பமே இல்லை அல்லது அவர்களுக்கு உடலில் ஒரு நோயை சந்திக்கிறார்கள்
88, வங்கி வட்டி கடைகள், கஜானா, நகை வியாபாரம், கேசியர், மேலாளர் போன்ற பொறுப்பான உத்தியோகம் கிடைக்கும்.
89, நிதி நீதித்துறை ராணுவம் போலீஸ் தீயணைப்பு சீருடைப் பணி மருத்துவம் ஆசிரியர் போன்ற துறை
90, உருக்கு ஆலை படகு கப்பல் மீன் துறை பேட்டரி இஸ்ரோ ரயில்வே விமானம் முதலியவற்றில் தொழில் சிறப்பு
91, ஜோதிடத்தில் சிறப்பு நடிகர் சிறப்பு ஜோதிடத்தில் இவர் சொல்லுவதை மிக மிக சிறப்பு
92, மூத்த சகோதர ஆதரவு உண்டு
93, மூத்த சகோதரத்திற்கு வெளிமாநில வெளிநாடு தொடர்பும் உண்டு
94, மூத்த சகோதர செயல்பாடுகளில் ஒரு நியாயம் இருக்கும்
95, மூத்த சகோதர மணவாழ்வில் பிரச்சனை இருக்கும்
96, இவருடைய நண்பர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள்
97, நல்ல நண்பர்கள் அமைவார்கள் இவர் நண்பர்களுக்கு நண்பர்கள் இடத்தில் நட்பை நீட்டிக்க முடியாத நிலை அவருக்கு நடக்கிறது
98, லேட்டாக தூங்குவார் 12 மணிக்கு மேல் தூங்குவார்
99, இரவில் சுற்றுவதை இவருக்கு பிடிக்கும் அதிக சுற்றுலா விரும்பி
100, நீண்ட தூர பிரயாணங்கள் உண்டு வெளி மாநில வெளிநாடு பிரயாணம் உண்டு
101, கால் சம்பந்தமான பிரச்சனை இருக்கும்
103, தூக்கத்தில் இடையூறு செய்தால் கோபம் கொள்வார்
104, போக குறைபாடு இருக்கும் நிறைவான தாம்பத்தியம் இருக்காது
105,வெளிநாடு செல்லும் முயற்சி அதிகம் அது தடையும் இருக்கும் போராடித் தான் போக முடியும் இது வேலைக்கு போவதாக இருந்தால் மட்டுமே
106, கும்பம் யாருக்கும் கடன் தரக்கூடாது கொடுத்தால் வரவே வராது
107, கும்பம் உணவுப் பொருட்கள் பிரியர், அதிலும் அசைவ உணவு பெரும்பாலானவருக்கு சிறப்பை தருகிறது
108, மதியம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் உறங்கினால் இவர் ரிலாக்ஸ் ஆகி விடுவார்
109, பிறருக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் முழுமையாக சிறப்பாக கடன் பட்டாவது உதவியைச் செய்வார்.
110, நல்ல மனிதர் அற்புதமான எண்ணம் அனைவருக்கும் உதவும் எண்ணம், கொடையாளியாக வாழ்வது கும்பம்.
111,1+12+சனி பகவான்
பிறந்தவுடன் ஒரு கர்மா நடக்கும் அல்லது 12 வது வயதில் ஒரு கர்மா நடக்கும், இவர்கள் குடும்பத்தில் ஒருவர் காணாமல் போய் திரும்பி வருவார், வெளி மாநிலம் வெளிநாடு உண்டு, தர்ம சிந்தனை உண்டு
112,2+11+குரு பகவான்
வாக்கால் தொழில், பேச்சு லாப நோக்கில் இருக்கும், மேடைப்பேச்சு, ஷேர் மார்க்கெட், சீட்டு லாட்டரி
113,3+10+செவ்வாய் பகவான்
கலை , நாட்டியம், எழுத்துத் தொழில், சகோதரன் பிறந்தவுடன் முதியோர் கர்மம் நடக்கும்.
114,4+9+சுக்கிர பகவான்
தந்தை வழியில் இரண்டு திருமணம் உண்டு, தாய் தந்தை ஆன பிறகு பிடிப்பு குறையும், குழந்தை பிறந்தவுடன் பிரிவு
115,5+8+புதன் பகவான்
மணவாழ்வு சரியில்லை, குழந்தை பிறந்தவுடன் குடும்பப் பற்றி நீங்கும்.
116,6+சந்திர பகவான்
உத்தியோகத்தில் அதிக இடமாற்றம், உணவுத் தொழில் செய்யும் ஆசை, பெண்களிடம் கடன் வாங்கக்கூடாது, ஃபுட் பாய்சன், வேலைக்காக பிரயாணம் இவ்வாறு உத்தியோகங்கள் அமையும்.
117,7+சூரிய பகவான்
பெரிய இடத்தில் கலஸ்திரம், பொதுவாழ்வில் ஈடுபாடு, ஆன்மீகம் அதிகம், பெரும்பாலும் திருமணத்தன்று முதல் இரவு நடப்பதில்லை, பெரிய நண்பர்கள், தகுதிக்கு மீறிய நண்பர்கள் உண்டு, அரசாங்க அதிகாரிகள் நண்பர்களாக இருப்பார்கள்.
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிடம்
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️