மேஷ லக்கினம்

உங்கள் லக்கினம் உங்கள் ராசி என்ன என்பதை பாருங்கள்

உங்கள் லக்கினம் மேஷம் அல்லது மேஷ ராசியாக வந்தால் அதற்குரிய பலன்களை தந்திருக்கிறேன் படித்துப் பார்த்து தங்கள் கருத்துக்களை தாருங்கள்.

1,ஏதேனும் ஒரு வகையில் இவர் பிறருக்கு அஞ்சத்தக்கவராக இருப்பார் அல்லது இவரைக் கண்டு பிறர் அஞ்சுவார்..

2,அமைதியான தோற்றம் இருப்பினும் சுற்றுப்புறத்தை கூர்ந்து நோக்குவார்

3,இவர் உருவத்திற்கும் உள்ளத்திற்கும் சம்பந்தம் இருக்காது

4,சிக்கனவாதி

5,தற்பெருமை உண்டு

6,அசைவ பிரியர்

7,இவர் அசைவம் சாப்பிட்டால் அசைவம் தான் பெரிது என்று சொல்வார், சைவம் சாப்பிட்டால் சைவமே பெரிது என்று சொல்வார்…

8,தனது கொள்கையில் பிடிவாதமானவர்

9,மனதில் பட்டதை உடனே பேசி விடுவார்

10,எதையும் முழுமையான விளக்கத்துடன் பேசுவார்

11,சகோதர ஒற்றுமை இருக்காது

12,தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டு

13,குழந்தைகள் திருமண வாழ்வில் பிரச்சனை உண்டு

14,ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் வெற்றியோடு முடிப்பார்

15,ஒன்னா நம்பர் காரிவாதி

16,ஆரோக்கிய விஷயத்தில் பயப்படுவார்

17,பேச்சு சாமர்த்தியம் உடையவர்

18,வாழ்க்கைத் துணைவருக்கு நோய் உண்டு

19,இவர் பணம் கொடுத்தால் திரும்ப வராது சீட்டு ஆகாது

20,வட்டி தொழில் செய்தால் நஷ்டம் உண்டு

21,இளம் வயதில் பணம் நெருக்கடி 36 வயதுக்கு மேல் பண வசதி ஏற்படும்

22,சிறு வயதில் கண்ணாடி போட வேண்டி வரும்

23,வருமானத்தை சேமிப்பதில் சிரமங்கள் உண்டு

24,பூர்வீக சொத்தினால் பயனில்லை அதன் மூலம் வருமானம் இல்லை

25,சகோதரருக்கு உதவி செய்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு நன்றி பாராட்ட மாட்டார்கள்

26,கம்யூனிகேஷன் தொழில் வேலைக்கு போனால் நல்லது அதை தொழிலாக செய்தால் சிறப்பில்லை

27,மாமனாரிடம் கருத்து வேறுபாடு உண்டு. ஆதாயம் இல்லை

27,கடன் பட்டு டூவீலர் ஃபோர் வீலர் வாங்குவார் கடன் இல்லாமல் வாங்கினால் சிறப்பில்லை

28,வண்டி என்னில் ஒன்னு மூணு ஆறு இருக்கும்

29,நகைக் கடன் உண்டு அல்லது நகை காணாமல் போய்விடும்

30,செல்போன் தொலையும் அதனால் பிரச்சனை

31,பத்திரத்தில் பிரச்சனை உண்டு

பக்கத்து வீட்டில் பிரச்சனை உண்டு

32,ஸ்கின் ப்ராப்ளம் உண்டு

33,குச்சி கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவார் சிநேக்ஸ் விரும்பி சாப்பிடுவார்

34,ஒரு சில பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்

35,இஎன்டி பிரபலம் உண்டு

36,அம்மாவிடம் அன்பு உண்டு

37,அம்மா கடைசி காலம் இவர் வீட்டில் முடியும்

38,இளமையில் சுகம் இல்லை நடுத்தர வயதில் சுகம் அனுபவிக்க நேரம் இருக்காது பின்னாளில் அதை நினைத்து வருந்துவார்..

39,முதுமையில் வாழ்க்கை வசதிகளை அனுபவித்து வாழ்வார்

40,உயர்கல்வி தடை பிரச்சினை இருக்கும்

41,இந்த வீட்டில் ஒரு ஆசிரியர் அல்லது மருத்துவர் அல்லது ஒரு ஜோதிடர் இருப்பார் அல்லது அருகில் இருப்பார்

42,காதல் உண்டு கல்யாண வரை போகாது

43,மாமன் வழியில் ஆதாயம் இல்லை

44,வயிறு பிரச்சனை உண்டு

45,ரகசியம் காப்பார் இவரிடம் ஒரு ரகசியம் உண்டு

46,அல்சர் தொந்தரவுண்டு

47,முதுகுத்தண்டு பேக் பெயின் பிராப்ளம் உண்டு

48,மலச்சிக்கல் உண்டு

49,சாப்பாட்டு பிரியர் வெறியர்

50,பிறருக்கு கடன் வாங்கித் தந்து இவர் சிரமப்படுவார்

51,அடிக்கடி இடமாற்றங்கள் நிகழும்

52,டீ விதவிதமாக குடிப்பார்

52,வேலையில் பழி வாங்கப்படுவார்

54,பெண்கள் பெட்டிசன் போடுவார்கள்

55,வீட்டில் திருட்டுப் போகும் அல்லது சொத்தில் பிரச்சனைகள் ஏற்படும்

56,செய்வினை பயமுண்டு

57,மணவாழ்வில் பூரண திருப்தி இல்லை

58,கணவன் மனைவி உறவில் பாதிப்புகள் உண்டு ஒற்றுமையாக இருக்கின்ற பொழுது உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது

59,மனைவியால் ஆதாயம் தொழிலுக்கு சப்போர்ட் செய்வார்

60,திருமணத்திற்கு பெண் உயர்வு

61,யூரின் பிரச்சனை உண்டு

62,ஸ்டோன் பிராப்ளம் வரும்

63,அடிக்கடி மொட்டை போட வேண்டும்

64,இரண்டாவது குழந்தை வசீகரமானது

65,வாடிக்கையாளர்கள் நன்றாக இருக்கும்

66,ஆசன வாய் வெடிப்பு மலச்சிக்கல் மர்ம உறுப்பில் சில பிரச்சனைகள் வரும்

67,குழந்தையின் கல்வி சிறக்கும்

68,குழந்தைக்கு சொத்துக் கொடுப்பார்

69,பக்திமான் பயபக்தி இருக்கும்

70,ஆன்மீகம் உண்டு

71,காசி யாத்திரை செல்லக்கூடிய யோகம் உண்டு

72,தந்தை வழியில் காணாமல் போனவர்கள் மன வாழ்வு அமைதி இல்லாதவர்கள் திருப்தி இல்லாதவர்கள் கட்டாயம் இருப்பார்கள்..

73,ஆன்மீகம் சார்ந்த சக்தி வாய்ந்த பொருள் விற்பனைக்கு சென்றால் இவர் பாதிப்பை அடைவார்

74,இவர் உயர்வை பார்க்க தந்தை இருந்து பார்க்கின்ற காரியம் அரிது

75,தொழிலில் பிறர் குறுக்கீடு ஆகாது

76,மூத்த சகோதரர் இருந்தால் அவருக்கு திருமணத்தை இவரை முன்னின்று முடித்து வைப்பார்

77,வீட்டு வேலைக்கு பெண்களை அமர்த்தக் கூடாது

78நண்பர்களால் பாதிக்கப்படுவார்கள்

79,மேஷம் என்றால் ஆடு அது இவருக்கு பலிகடாவாக இருக்கும்

80,அதாவது இவரை பலிகடாவாக ஆக்கி மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள்

81,இவர்கள் வீட்டில் ,இவர்கள் சொந்தத்தில் ஒருவர் காணாமல் போனவர்கள் உண்டு காணாமல் போய் திரும்பி வருவார்

82,மேஷ லக்னம் ராசிக்காரர்கள் வாகனத்தை யாருக்கும் தரக்கூடாது யாருடைய வாகனத்தையும் வாங்கக்கூடாது வாங்கி பயன்படுத்தினால் அதில் சில பிரச்சனைகள் வந்து விடுகிறது….

83,காலையில் பிரச்சனையை துவங்கும் ராசி. காலை மற்றும் பகலில் சமாதானம் பேச செல்லக்கூடாது மாலையில் செல்வது இவர்களுக்கு வெற்றியைத் தரும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் காலையில் பேசக்கூடாது

84,மேஷம் சுலபமாக வேலையை பார்க்க வேண்டும் கஷ்டப்பட்டு வேலை பார்க்க கூடாது கஷ்டப்படாமல் வேலை செய்வது இவர்களுக்கு சிறப்பு

85,மேஷத்தில் உள்ள கிரக உறவிற்கும் மேஷத்தை பார்க்கும் கிரக காரக உறவிற்கும் சர்ஜரி கட்டாயம் உண்டு

86,மேஷ ராசி மேஷ லக்னக்காரர்கள் இவரை உதவாக்கரை என்று திட்டு வாங்கி விட்டார்கள் என்றால் பிறகு இவர்கள் மிகுந்த வளர்ச்சி அடைவார்கள்…
அனுபவிக்க முடியாத சொத்துக்களை மேசமே சுட்டிக்காட்டும்

87,சனி மேசத்தில் இருந்தாலும் பத்துக்குடையவன் மேஷத்தில் இருந்தாலும் அதிக இடம் வாங்குவார்

88,குட்டி என்று அழைக்கப்படும் நபர் இவர்கள் வீட்டில் இருப்பார்…

89,மேஷ ராசிக்காரர் காய்ச்சல் என்றவுடன் உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும் இது வெப்ப தாக்குதல் உள்ள வெப்பமான வீடாகும்…

90,மேஷ லக்னம் மனைவியிடம் நிர்வாகத்தை தந்து விடுவது சிறப்பு

91,வீதியின் ஆரம்பம்

92,பள்ளமானது

93,மழை பெய்தால் தண்ணீர் வீட்டுக்குள் வரும்.

94,மழைக்காலத்தில் தண்ணீரால் பிரச்சனை

95,வீட்டில் செங்கல் கருங்கல் மணல் ஜல்லி கட்டாயம் ஏதேனும் ஒன்று இருக்கும்.

96,முழுமை அடையாத வீடு நல்லது வீட்டில் ஒரு பக்க செவரை பூசாமல் விட்டு விட்டால் சிறப்பு.

97,ஒரு நாளாவது திருடன் வீட்டுக்குள் வருவான் போலீஸ் என்கொயரி நடக்கும்.

98,அல்லது ஏதேனும் ஒரு பொருள் கட்டாயமாக இவருக்கு திருட்டுப் போகும் அதற்காக போலீஸ் ஸ்டேஷன் செல்வார்.

99,பழைய வண்டி வாகனம் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும்

100,இந்த வீட்டை சர்ஜரி வீடு என்று சொல்வோம்.

101,ஓடாத கிரைண்டர் மிக்ஸி வீட்டில் இருக்கும்

102,ஏலம் வரும் சொத்துக்கள் இவர்களுக்கு யோகம்.

103,குதிரை வண்டி ஆடு இவர்களுக்கு யோகம்.

104,எலக்ட்ரிக் ஷாக் ஒரு நாளாக அடிக்கும்

105,இவர்கள் வீட்டில் அல்லது இவர்கள் பூர்வீக வீட்டில் ஒரு நாளாவது வவ்வால் வரும்.

106,ஒரு நாளாவது சிலிண்டர் லீக்கேஜ் ஆகும் கவனம் தேவை.

107,பிரஷர் குக்கர் விசில் கழண்டு தண்ணீர் மேலே வரும் கவனம் தேவை.

108,ஒரு கட்டத்தில் உழைக்காத வருமானத்தை சம்பாதிப்பார்.

109,சமயோசித புத்தியால் திறம்பட தொழிற்செய்வார்.

110,பெரிய அளவில் எந்திர தொழில் ஆகாது.

111,ஆட்கள் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

112,சங்கப் பொறுப்பு உண்டு

113,அன்னதான ஈடுபாடு உண்டு

114,கர்ம காரியங்களுக்கு உதவ வேண்டும்

115,போதை வஸ்து பழகினால் மீள முடியாது..

116,மாமியார் ஆதிக்கம் உள்ள வீடு

117,வெளியூர் வெளி மாநில வெளிநாடு வேலை உண்டு

118,தூக்கப் பிரச்சனை உண்டு

119,நிலையான போகம் இல்லை…

120, அஸ்வினி நட்சத்திரம்

மருத்துவ குணத்தையும், அரசாங்க அரசியல் ஈடுபாட்டையும், இரட்டை பிறவிகளையும், கருக்கலைப்பு செய்தவர்களையும் சொல்லும், மருத்துவர் நட்சத்திரம்.

121 பரணி நட்சத்திரம்

கையில் தீக்காயம், வெட்டுக்காயம், சிறு தீ விபத்து, சுடு பாலை கொட்டிக் கொள்ளுதல், சிறு நாக்கு, ஏமாற்றம் உண்டு, அவ சொல் உண்டு, இரண்டு திருமணங்களைச் சொல்லும் நல்லது இந்த வீட்டில் இருப்பார், தாயார் ஆதிக்கம் உள்ள வீடு, வீசிங் ப்ராப்ளம் சளி தொல்லை, மனநிலை பாதித்தவர்கள் உண்டு.

122 கார்த்திகை நட்சத்திரம்

மணவாழ்க்கை சரியில்லாதவர்களையும், தாய் தந்தை பிரிந்து வாழ்ந்தவர்களையும், ஒரு விபத்து நடந்து அதில் தப்பித்தவர்களையும்,
கல்யாணம் ஆகாதவர்களையும் சொல்லும்.
மண வாழ்க்கைக்கு நல்ல நட்சத்திரம் அல்ல
விபத்து ஒன்று விபத்தில் தப்பித்து விடுவார்.
எலும்பு உடையும் எலும்பு பிரச்சனை உண்டு.
அனுபவிக்க முடியாத சொத்துக்கள்
சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை உண்டு
திருமணம் ஆகி பிரியும், ஒரே வீட்டில் கணவன் மனைவி பேசாமல் இருக்கின்ற வீடு.
உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பார்.
மருத்துவக் குணம் உள்ள நட்சத்திரம்.

123 1+8+செவ்வாய்
ஆயுள் பலம் உண்டு
அமானுஷ்யம், செய்வனை பில்லி சூனியம்
விபத்து உண்டு வழக்கு உண்டு
எல் ஐ சி பி எஃப் ஆதாயம் இன்சுரன்ஸ் ஆதாயம் உண்டு
உயில் சொத்து உண்டு
வீண் பழிச்சொல்
வெட்டுக்காயம் தழும்பு உடம்பில் உண்டு

  1. 2+7+சுக்கிரன்

மனைவியால் வருமானம்
மனைவி தொழிலுக்கு உதவி செய்வார்
மனைவி வரவு செலவு பார்க்கும்
80 சதவீதம் பணத்தட்டுப்பாடு வராது
வாடகை வருமானம் உண்டு
திருமணம் ஆன பின் பொருளாதார வளர்ச்சி
பொருளாதாரம் நன்று

125 3+6+புதன்
பக்கத்து வீட்டில் பிரச்சனை
எல்லை காம்பவுண்டு பிரச்சனை, வேலி பிரச்சனை உண்டு
சகோதரனோடு கருத்து வேறுபாடு
பங்கு பிரிப்பதில் பிரச்சனை
வழக்கு கடன் ஏற்படும்
மிலிட்டரி போலீஸ் ஆர்வம்
இ என் டி ப்ராப்ளம்
தைராய்டு பிரச்சனை
வழக்கு உண்டு கடன் உண்டு

126 4+சந்திரன்
சொந்த வீடு
சொந்த வீடு ஆசை அதிகம்
சொத்து உண்டு
ஒரு ஏரியாவில் முதலில் இவர் தான் குடி போவார்
அதன் பின்னர் அங்கு வீடுகள் வரும்
நீர்நிலை அருகில் இருக்கும்
தாயாருக்கு சொத்துண்டு
வீடு அழகாக இருக்கும்
வீடு கட்டும் போது மழை பெய்யும்

127 5+சூரியன்
ஆண் வாரிசு உண்டு
பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்
ஓலை வீடு மேற்கூரை
ஒரு கட்டத்தில் உண்டு
அரசு உத்தியோகம் உள்ள குடும்பம்

  1. 9+12+குரு

தகப்பனாருக்கு பெரிய மருத்துவ செலவு
தந்தையின் பணம் விரையும்
விவசாய நிலம் உண்டு அல்லது அதில் வேலை செய்தவர்
தான தர்மம் உண்டு
தந்தை ஆன்மீகவாதி
ஜாதகருக்கு நீண்ட தூர பயணம்
ஜோதிடத்திற்கு நல்லது
தந்தை வழியில் ஊனம் உண்டு
தந்தைக்கு ஊனம் ஏற்படும்
தந்தை வழியில் வழக்கு உண்டு
தந்தை வழியில் காணாமல் போனவர் அல்லது திருமணம் ஆகாதவர் உண்டு
கோவில் யாத்திரை உண்டு

  1. 10+11+சனி

பெரும்பாலும் சொந்தத் தொழில்
சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் அதிகம் இருக்கும்
கர்மம் செய்யும் பாக்கியம் உண்டு
ஜீவனத்திற்கு குறைவில்லை
பூர்வீகம் உண்டு
எதிர்பார்த்த லாபம் உண்டு
வாழ்வின் பிற்பகுதி நன்றாக இருக்கும்
ஆண் வாரிசு உண்டு
ஜாதகர் பிறந்த பத்தாவது வயதில் குடும்பத்தில் ஒரு முதியோர் கர்மம் ஒன்று நடக்கும்
தொழில் ஆரம்பித்தவுடன் ஒரு கர்மத்தை சந்தித்து இருப்பார்….

  1. இரண்டாவது தொழில் உண்டு

131, விவசாயம் எந்திரம் சார்ந்த அனைத்து துறைகளும் ஈடுபாடு உண்டு..

132, இவருடைய ஆதிக ஆசை இவருக்கு பிரச்சனைகளுக்கு காரணமாகும்.

133, கால் அடிபடுதல் கால் வலி உண்டு…

ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்கவே
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
திருப்பூர் 9345593143
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️