மீன லக்னம் மீன ராசி உங்களுக்கு இருந்தால் அதற்கு உரிய பலன்கள் படித்து ரசித்து பாருங்கள்
1,இரண்டு மீன் சின்னங்களை
உடையவர்கள்
2,இவர்களால் தனிமையில் இருக்க முடியாது
ஒரு துணை ஒன்று வேண்டும் யாராவது நட்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்
3,ஒரு முடிவை எடுப்பதில் மிகத் தடுமாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்
ஒரு துணி போடுவதில் கூட சில நேரம் தடுமாற்றம் ஏற்படும்
4,பெண்களாக இருந்தால்
ஒரு குழம்பு வைப்பதில் கூட மற்றவர்களை மிகக் குழப்பம் பண்ணிவிடும்
5, ஒரு கருத்தை வலிமையாக சொல்லிவிட்டார் அதை சிறப்பாக செய்து விடுவார்
6,அந்தக் கருத்தை முடிவெடுப்பதில் தான் அவருக்கு சிரமம் தடுமாற்றம் ஏற்படுகிறது
7, மீனம் உபய ராசி என்பதால்
உபயம் போய் வருதல்
8, உதாரணமாக இவர்கள் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றால் திரும்பி வந்துவிடுவார்கள்
9, இவர்களுக்கு ஃபேரன் லவ்லி சோப் டப்பா சேவிங் செட்டு பவுடர் டிரஸ் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பார் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வார்
10, ஒருவேளை வீட்டு கோவித்துக்கொண்டு சென்றால்கூட இது எல்லாம் எடுத்துவிட்டு
சென்றுவிடுவார்
11, ஆனால் சென்ற வேகத்தில்
மீண்டும் திரும்பி வந்து விடுவார்
ஹா ஹா ஹா
12, ஒரு விஷயத்தை முடிவு எடுத்து வேகமாக செல்வார் வேகமாகச் சென்றால்
மீண்டும் திரும்பி விடுவார்
மீண்டும் திரும்பி இருக்கிறார் என்றும் சொல்ல முடியாது மீண்டும் வேகமாக செல்வார்
(இந்தக் கருத்துக்களை நிதானமாக அழகாக மென்மையாக நாம் உச்சரிக்க வேண்டும் )
13,எந்த ஒரு தவறு நடந்தாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் திறன் மீனத்திற்கு உண்டு
தப்பித்து விடுவார்
தப்பித்துக்கொள்ள முடியும்
14, கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் என்று அதற்குத் தான் சொன்னார்கள்
15, கதை கட்டுரை கவிதை அழகான சிந்தனைகள் இவர்களுக்கு உண்டு
16, ஏதேனும் ஒரு வகையில் ஒரு காதல் ஏற்படுகிறது..
17, இவர்கள் கடன் வாங்கக்கூடாது
18,ஆனால் இவர்கள் கடன் வாங்காமல் இருக்க மாட்டார்கள் இவர்கள் கடன் வாங்கினால் அதை கட்டுவது மிக சிரமம்
19, கடன் கட்டுவதற்காக
ஏதாவது ஒரு பொருளை வைத்து வித்து கட்டுகிறார்கள்..
20, வீட்டில் ஒரு ஆன்மீகவாதி அல்லது ஆசிரியர்
ஜோதிடத்தில் ஆசிரியர் தன்மை ஞானம் தியானத்தின் ஆசிரியர் தன்மை விளையாட்டில் ஆர்வம் இவர்களுக்கு உண்டு அல்லது இவர்கள் குடும்பத்தில் கட்டாயமாக இங்கே ஒரு தொடர்பு வந்துவிடுகிறது.
21, இவர்கள் தவறான பாதையை எப்பொழுது மேற்கொள்ளக்கூடாது
22, தண்ணீர் என்பது இரண்டுதான்
23, நல்ல தண்ணீரை எடுத்து விட்டாள் அது இவர்களுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தும்
24, மது தண்ணீரை எடுத்து விட்டால் வாழ்க்கையே மாறிப் போய்விடும்
சொர்க்கம் மதுவிலே என்று வாழ்வார்கள் அதோடு முடிந்துவிடும் கதை
25, பொதுவாக இவர்களுக்கு கதை கவிதை கட்டுரை இதன் மேல் பிரியம் உண்டு
25, கலா ரசிகர்கள் எதையும் ரசித்து பார்ப்பவர்கள்
26, ஒரு காரியம் நடக்க தொடர்ந்து தேடுதல் தேடிக் கொண்டே இருந்தது அந்த காரியத்தில் வெற்றி பெறுவார்
27, மிகச்சிறந்த ஜோதிடர்கள் இவர்களே மிகச்சிறந்த மருத்துவ முறைகளையும் இவர்கள் தெரிந்து கொள்வார்கள்
28,நல்ல தொழில் சிந்தனை இவர்களுக்கு எப்போதும் உண்டு
29, இவர்கள் சம்பாதித்து இவர்கள் குடும்பத்திற்கு கொடுத்து இடம் வாங்குவார்
30, பெரும்பாலும் தந்தை பெயரில் சொத்து வாங்குவதில் விருப்பம் உண்டு
31,அல்லது அந்த சொத்தில்
தந்தையை வைத்து காப்பாற்றுவார்
32, இவர் தந்தை பெயரில் சொத்து இருக்கும்
இவர் அதற்கு பணம் சம்பாதித்து கொடுத்திருப்பார்
33, இவருடைய சகோதர சகோதரிகள் என் தந்தையின் சொத்து தான் இது என்று இவரிடம் உரிமை கொண்டாடி இவரிடம் சண்டைக்கு வருவார்கள்
34, லக்கின புள்ளி பூரட்டாதி என்றாள்
35,புரட்டாதி என்றால் ஓடுதல் என்று ஒரு பொருள் படும்
36, எப்பொழுதும் இவர்கள் தொழிலுக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது
37, இலக்கண புள்ளி உத்திரட்டாதியில் என்றால்
ரயில்வேத்துறை வெளியூர் வெளிநாடு சென்று வேலை செய்தல் பேக்கிங் தொழில்
வாக்கால் தொழில்
சிறந்த ஜோதிடர்கள்
38, இவர்கள் கை கால் பிரச்சனை அது உடையது அதில் அடிபடுவது சர்வ சாதாரணமாக இருக்கும்
பெரும்பாலும் இவர்களுக்கு ஏதேனும் ஒரு குறைபாடுகள் உடல் உறுப்புக்களில் கட்டாயமாக இருக்கும்
39, மீனத்திற்கு பெரும்பாலும் இரண்டு திருமணங்கள் அமைகிறது
40, வாழ்க்கையில் இரு வாழ்க்கை நிலை ஏற்படுகிறது
41, மனைவியும் இடத்தில் இவர் ஒரு இடத்தில் சில காலம் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது
42,பொதுவாக மீன லக்னம் என்றால் அந்த வீட்டில் வெங்கடேசன் பாபு ரவிச்சந்திரன் சந்திரசேகரன்
சசிகலா சசிகுமார் ராஜா அழகன் அழகப்பன் சீனிவாசன் பழனிச்சாமி ஜெயந்தி ஜெயம் என்ற பெயர்கள்
மீனம் என்றால் நவரத்தினம்
ஆதலால் இந்த வீட்டில் ரத்தினம் சார்ந்த பெயர்கள்
இவர்கள் குடும்பத்தில் கட்டாயமாக இருப்பார்கள்
43,சிறந்த கணக்காளர்கள் ஆக இருப்பார்கள்
44, சிறந்த தலைமை நிர்வாகிகள்
45, கார்னர் சார்ந்த ஒரு சொத்து அமையும்
46, அவுட்டரில் இடம் வாங்கிப் போட்டாலும் இவர்களுக்கு வளர்ச்சி ஆகிவிடும்
47, இவர்கள் குடும்பத்திலேயே தொழில் செய்தவர்கள் இவர்கள் வீட்டில் உண்டு
48, வீடும் அலுவலகமும் ஒன்றாக இருப்பது தெரிந்தாலும் மீன ராசிக்காரர்களுக்கு ஒத்து வருகிறது
அது அற்புதமாக நடக்கும்
49, இவருக்கு 16 அல்லது 18 ஆவது வயதில் தாய்க்கு ஒரு கர்ப்பப்பை பிரச்சனை ஏதோ ஒரு அறுவைசிகிச்சை பிரச்சனை ஏற்படுகிறது
50, இவருடைய தாயார் அதிக எதிர்பார்ப்பு உடையவர்கள் என்று அர்த்தம் லக்னத்தில் ஏழாம் அதிபதி ஏழாம் அதிபதி நட்சத்திரம் இருப்பதால்
51, ஒன்றாம் அதிபதி நட்சத்திரம் நாளிலும் நாலாம் அதிபதி நட்சத்திரம் ஒன்றிலும் தாயார் விட்டு பிரிவதில்லை தாயார் சிரமமில்லாமல் இல்லை
52, மூத்த சகோதர சகோதரிகளுக்கு ஒரு வம்சம் சார்ந்த பிரச்சனை
53, அல்லது மூத்த சகோதர சகோதரிகள் இல்லை என்ற நிலை
54, மூத்த சகோதர சகோதரிகளுக்கு குடும்பத்திலும் அல்லது குழந்தையின் ஆளும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது
55, மீன லக்னத்திற்கு L3 L4 சார்ந்த தொந்தரவு
வயதானவர்களுக்கு கிட்னி சார்ந்த பிரச்சனை
ஏற்படுகிறது
56, இவர் குடும்பத்திலோ அல்லது இவர்கள் மாமனார் குடும்பத்தில் ஒருவர் அரசாங்க அரசியல் தொடர்பு உடையவர்கள் கட்டாயம் இருப்பார்கள்
57, இவர்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் அல்லது இவரே ஒரு தலைமைப் பொறுப்பில் அல்லது இவர்கள் குடும்பத்தில் ஒருவர் தலைமை பொறுப்பில் இருப்பார்
58, தலை சார்ந்த நோய் அல்லது தலை சொட்டை விழுந்து விடும்
59, அரசாங்க வேலையில் இவர்களுக்கு மிகச் சிறந்த நன்மை கிடைக்கும்
60,இவர்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு சிறு சிறு வியாதிகள் இருந்து கொண்டே இருக்கும்
61, குழந்தைகள் மிகச் சிறந்த அறிவாளிகள்
62, இவர்களுக்கும் திடீர் அதிர்ஷ்டம் உண்டு
63, அமானுஷ்ய சக்தி இவர்களுக்கு உண்டு அதனால் ஜோதிடத்தில் ஜோதிடம் சார்ந்த துறைகளில் மிகச் சிறந்த வெற்றி உண்டு
64, இவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்கள்
65,சட்ட ஆய்வு பிஹெச்டி ஆய்வு ஆய்வு சார்ந்த கல்வியும் இவர்களுக்கு சிறப்பு அடைகிறது
66,1 4 5 8 9 10
இந்த வீடுகள் இவரை இயக்கி சிறப்பு அல்லது அதில் வரக்கூடிய பிரச்சனை பெற வைக்கிறது
67, பெரும்பாலான பெண்கள் மாங்கல்யத்தை கழட்டி வைத்து பிறகு போட்டுக் கொள்வார்
68, இவர்கள் மனைவிக்கு கோபம் வந்தால் தாலியை கழற்றி வீசி விடுவார்கள்
69, மீன திடம் மனைவி அல்லது கணவர் சண்டை போடாமல் வாழ்ந்து கொள்ள வேண்டும்
70, மீனம் கடமையை சிறப்பாக பக்குவமாக செய்வார்
71,எப்படியாவது ஒரு வகையில் இவருக்கு பணம் இருந்து கொண்டே இருக்கும்
72, இவர்களுக்கு மருத்துவ குணம் உண்டு
73, இவர்கள் கவனமாக இருக்க வேண்டியது ஏதாவது ஒரு வகையில் ஒரு திருட்டு இவர்கள் வீட்டில் போய் விடும்
74,திருட்டால் ஒரு பிரச்சனை வந்துவிடும்
75, பகல் இரவு இரண்டிலும் பலம் கொண்ட ராசி
76, மௌனமான ராசி ஊமை ராசி என்றும் பெயர் உள்ளது
77, மனக் கற்பனைகள் உள்ள ராசி இறுதி கால வாழ்வைச் சொல்லும் ராசி
78, இடி மின்னல் ஆகாது இரவு வேலை நன்று
79, ஏற்றுமதி இறக்குமதி சிறப்பு வெளிநாட்டு ராசி
80,புரட்டாதி நட்சத்திரம்
கடன் பிரச்சனை அடுத்தவருக்காக கடன் பெறுவது உண்டு, இரண்டு திருமணம் இருதார யோகம் சிலருக்கு நடக்கிறது, நம்பி மோசம் போவது, கொடையாளி, ஆசிரியர், புத்திர தோஷம், ஊனத்தைச் சொல்லும், ஜோதிடர், ஐ பி மஞ்ச நோட்டீஸ்
81,உத்திரட்டாதி நட்சத்திரம்
சொந்தத் தொழில் செய்யும் எண்ணம், மருத்துவ குணம், முதல் தொழிலை மாற்றி இரண்டாவது தொழிலாளர் உயர்வு அல்லது இரண்டு தொழில் செய்ய வேண்டும், தாயார் ஆதிக்கம் உள்ள வீடு, கடல் நட்சத்திரம், மனநிலை பாதித்தவர்கள் வீட்டில் ஒருவர் உண்டு அல்லது உறவில் உண்டு, தாயார் மணவாழ்க்கை விரக்தி வெறுப்பு உண்டு
82,ரேவதி நட்சத்திரம்
பிறந்த வீட்டில் கிணறு இருக்கும், தாய் தந்தை பிரிந்து வாழ்ந்தவர்கள், சிறுவயதில் மருத்துவச் செலவு உண்டு, இரண்டு வயதில் கண்டம் தப்பிப்பார், விஷ தோஷம் கொண்டது, பெண்களால அவமானம், மணவாழ்வில் திருப்தி இல்லை,
ஜோதிடத்தில் ஆர்வம்
83,1+10 குருபகவான்
ஜாதகர் பிறந்தவுடன் வீட்டில் ஒரு கர்மா நடக்கும்
84,2+9+செவ்வாய் பகவான்
மனைவியால் வருமானம், திருமணத்திற்கு பின் முன்னேற்றம், வாக்கு சாதர்த்தியம், ஆன்மீகப் பேச்சு இருக்கும்.
85,3+8+சுக்கிர பகவான்
சகோதரன் இல்லை, இருந்தால் விபத்து, மனக்கசப்பு இருக்கும், இஎன்டி ப்ராப்ளம் இருக்கும்
86,4+7+புதன் பகவான்
உள்ளூரில் மனைவி, தாய் வழியில் மனைவி, உறவில் திருமணம்
87,5+சந்திர பகவான்
குழந்தை பிரிந்து வாழும், மேல் கல்விக்காக இடமாற்றம், பயணம் அலைச்சல் அதிகம், தாய்மாமனுக்கு இடமாற்றம் ஏமாற்றம் உண்டு.
88,6+சூரிய பகவான்
நிர்வாக திறன் உண்டு, தலைமை தாங்குதல், அரசு கடன் உண்டு, அரசாங்கப் பணி, வயிற்றில் ரோகம் உண்டு.
89,11+12+சனி பகவான்
எண்ணங்கள் தாமதமாகும், ஆனால் சிறப்பு, அதை அடைய அதிக செலவு, பயணங்கள் அதிகம் உண்டாகும்.
90, ஜவுளி தொடர்பான தொழில்கள் சிறப்பாக இருக்கும்
91, முதுகெலும்பு பிரச்சனை கண் பிரச்சனை இருக்கும்
92, அரசாங்க குடியிருப்புகள் இருக்கும் அப்படி வந்தால் அது மாடியில் வீடு கிடைக்கும்
93, தூக்கம் நன்றாக வரும், லேட்டாக தூங்குவார், சேமிப்பு உண்டு, கால் வலி உண்டு, கால் வெடிப்பு உண்டு, தாம்பத்திய சுகத்திற்கு அதிக ஏக்கம் பிரச்சனை இருக்கும்.
94, சீட்டு எம்எல்எம் இவற்றால் பாதிக்கப்படாத மீனமே இல்லை
95, பெண்களுக்கு ஜாமீன் போடக்கூடாது, ஆண்களாக இருந்தால் வேறு பெண் தொடர்பு கணவருக்கு இருக்குமோ என்று சந்தேகத்துக்கு கேள்வி கேட்பார்கள்
96, கம்யூனிகேஷன் தொடர்பு சிறப்பு,
போன் செய்தால் போன் எடுக்க மாட்டார்,
97, குடும்பத்தில் தற்கொலை முயற்சி உண்டு. இவருக்கும் சில சமயம் தற்கொலை முயற்சி எண்ணம் வந்திருக்கும்
98, அத்தை மணவாழ்வு சிறப்பில்லை, மாமனார் வழியில் ஓர் துர் மரணம் நடந்திருக்கும்
98, ஆண்களுக்கு மணவாழ்வு அமைவதிலோ அமைந்த பிறகு திருப்திகரமான மணவாழ்வு அமைவதில்லை
99, பஞ்சாயத்து பண்ணுவதில் நாயவாதி பஞ்சாயத்து இவரை தேடி வரும்
100, இவரை மற்றவர் நல்லபடியாக நடத்துவார் இவர் எல்லோரிடத்திலும் நல்லவிதமாக நடந்து கொள்வார்
101, இவர் பிறந்தது முதல் குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படும்
102, கண்ணாடி அணியாத மீனமே இல்லை, பல் பிரச்சனை உண்டு
103, கலஸ்திரம் தன்னைவிட, வசதியானவராக அமைவார் படித்தவராக அமைவார்
104, இவருடைய மன விருப்பத்தை நிறைவேற்றுவது பிரச்சனை இருக்கும்
105, பொதுவாக இந்த லக்கனம் ஆண்களுக்கு மனைவியிடத்தில் தாம்பத்திய செயல்பாட்டில் அதிக எதிர்பார்ப்பை வைத்துக் கொள்ளக் கூடாது வைத்தால் அது நடக்காது.
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிடம்
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️