உங்கள் லக்கினம் ராசி என்ன என்பதை பாருங்கள்
மிதுன லக்னம் அல்லது மிதுன ராசிக்கு பலன்கள் தந்திருக்கின்றேன் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்.
மிதுனம்
1,நயமாக பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்
2, காந்தப் பார்வை உடையவர்கள்
3, தோல் வலிமை உண்டு
4, மத்திமமான உயரம்
5, முதலில் வேலைக்கு தான் போவார்கள் அல்லது அதில் ஆர்வம் உண்டு
6 கண் கண்டது கை செய்யும் திறமை உண்டு
7 பிறரை எளிதில் நம்ப மாட்டார்
8 கோபம் வரினும் சிரித்துக் கொண்டே பேசுவார்
9 பிறர் ஐப்பராயத்தை கேட்டுக்கொள்வார் தன் அபிப்பிராயத்தை வெளியிட மாட்டார்
10 அடுத்தவர் உழைப்பை இவர் பயன்படுத்திக் கொள்வார்
11 சுறுசுறுப்பானவர்
12 மாநிறம் அல்லது கருப்பு நிறம் பெரும்பாலும் இருக்கும்
13 சில பேருக்கு சுயநலம் அதிகமாக இருக்கும்
14 எதையும் சீக்கிரத்தில் கிரகித்துக் கொள்வார்
15 முட்டுச்சந்தில் குடியிருப்பார் அல்லது ஊர் கடைசியில் குடி இருப்பார்
16 மீட்டரில் பள்ளிக்கூடம் அல்லது நூலகம் இருக்கும்
17 பள்ளிக்கூடம் அல்லது நூலகம் அஞ்சலகம் செல்லும் வழியில் வீடு அமையும்
18 பூங்கா அருகில் இருக்கும்
19 வீட்டுக்குள் தோட்டம் அல்லது தோட்டத்தில் வீடு இருக்கும்
20 பணத்தின் மீது அதிகப்பற்று இருக்கும்
21 பீட்டரையில் ஒரு விளையாட்டு மைதானம் அல்லது ஒரு காலியிடம் இருக்கும்
22, குரல் சுவாச பிரச்சனை பிற்காலத்தில் வருகிறது
23 தொண்டை பிரச்சனை அல்லது இஎன்டி பிராப்ளம் வருகிறது
24,வரண்ட ராசி காதல் ராசி காம ராசி என்றும் இதற்குப் பெயர் உண்டு
25 இரட்டை மனம் கொண்டவர்கள்
26 ஒரு விஷயத்தை முடிவெடுப்பதில் திணறுவார்கள்
27 ஆசனத்தில் அமரும் தன்மை உண்டு
28, சாப்பிட்டுவிட்டு பின்னர் குளிக்கும் ராசி
29, வெளிப்படையான ராசி ரகசியம் தாங்காது
30, பிரபஞ்ச ராசி காற்று ராசி
31, மிதுனம் அரட்டையைச் சொல்லும்.
32, அலைவரிசை எதிரொலி, அசசரி
இசை கலை அதிகம் உள்ள ராசி
33, பூனை வீடு பூனை குட்டி போட வீட்டுக்கு வரும்.
34, அணில் வீடு பச்சைக்கிளி வீட்டுக்கு வரும்
35 மயில் வீடு பறவைகள் தங்கும் இடம் ஆந்தை வீட்டில் அமர்ந்து கத்தும்
36, நாரதர் வீடு
37, நரித்தந்திரம் உண்டு
38, புத்தக அலமாரி ஜன்னல் போன்ற இடங்கள் இவருக்கு சிறப்பு
39, இரு களஸ்திரமுடைய வீடு
40, ஊஞ்சல் ராட்டினம் பிரின்டிங் இவர்களுக்கு சிறப்பு
41, இவர்களுக்கு பூனை சகுனம் நன்று
42, இரண்டு தொழில் இரண்டு வருமானம் பெரும்பாலும் உண்டு
43, இரண்டு இடத்தில் ஆபீஸ் உண்டு அல்லது வைத்துக் கொள்ள வேண்டும் அது சிறப்பு
44, கூட்டுத் தொழில் உண்டு
45, வெள்ளை மனது உடையவர்கள்
46, நக்கீரர் வீடு
47, தம்பதிகள் இவர்கள் வீட்டில் தங்கினால் கருத்தரிக்கும்
48, கூட்டாளி இல்லாத மிதுனம் லக்கினம் இல்லை
49, மனைவி பெயரில் தொழில் செய்யலாம்
50, ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம்
51, பூர்வீக சொத்தில் தடை
52, தந்தைக்கு விபத்து சர்ஜரி உண்டு
53, தந்தை பாசம் கிடைப்பதில் ஒரு சிலருக்கு ஒத்து வருவதில்லை
54, நகைச்சுவை ஆனது,
55, நண்பர்களிடம் பேசுவதில் அதிக விருப்பம் சிற்றுண்டி பிரியராக இருக்கிறார்கள்
56, நூற்றுக்கு 50 சதவீதம் பேர் இந்த லக்கனம் இந்த ராசியை கொண்டவர்கள் தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்கள்.
57, திருவாதிரை நட்சத்திரம் தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்கள்.
திருவாதிரை நட்சத்திரம்
58, நாய் கடித்தவர்களை கூறும்
59 கர்ப்பப்பை பிரச்சனை உண்டு
புனர்பூச நட்சத்திரம்
60, தேசாந்திர நட்சத்திரம் வனவாசம் செல்லும் நட்சத்திரம்
61, தாய் தந்தை ஆசீர்வாதம் இல்லாத திருமணங்களை பழவேற்கச் சொல்லுகின்றது.
62, வீட்டில் ஒருவர் காணாமல் போனவர் அல்லது வீட்டை விட்டு பிரிந்து வாழ்ந்த நிலையை சொல்லும்.
63, இரட்டை பிறவியை சொல்லும்
64, ஆயுள் குறைபாடு உள்ளவர்களைச் சொல்லும்
65, முகவரி தெரியாமல் அலையும்
66, படுத்த படுக்கையாக இறந்தவர்களை சொல்லும்.
67, குழந்தையை பிரிந்து வாழ்ந்தவர்களை சொல்லும்.
68, பழங்கள் சாப்பிடுவதில் பிரியம்
69, வன தேவதை வழிபாடு தெய்வ வழிபாடு வெற்றியைத் தரும்
70, ஆசிரியர் மருத்துவர் ஜோதிடர் உள்ள வீடு.
1-4+புதன்
71, வீடு வண்டி வாகனம் பற்று அதிகம் ஆனால் அதை அனுபவிக்க தடை
72, தாய் மன கஷ்டம் அல்லது தாயால் மன கஷ்டம் தாய் மீது பற்று அதிகம் ஆனால் அனுபவிக்க தடை
73, ஹரி ஆசனம் தேடி வரும்.
74, உறவினர்களை விரும்புவார்
75, சிறுவயதில் நீரில் கண்டம் தப்பிப்பார்.
76, சொத்து உண்டு பதவி உண்டு சுகபோகம் உண்டு.
ரெண்டு கூறியவர் சந்திரன்
77, இரண்டாம் இடம் நீர் ராசி ஆனால் இவருக்கு கூல்டிரிங்ஸ் சில பேருக்கு குடிப்பழக்கம் டீ காபி குடிக்க ஆர்வம் அதிகம் அந்த பிராண்டை மாற்றிக் கொண்டே இருப்பார்.
78, 20 வயதில் ஒரு ஏமாற்றத்தைச் சந்திப்பார்.
79, சிறு வயதில் கடன் உண்டு.
மூன்றுக்குரியவன் சூரியன்
80, சகோதரன் பிறந்த பெண் குடும்பம் வளர்ச்சி அடையும்.
81, 30 வயதிற்கு மேல் புகழ் அடைவார்.
82, சில பேருக்கு புத்திர தோஷத்தை தருகிறது.
5+12+சுக்கிர
83, குழந்தை தாமதம் அல்லது குழந்தையால் மன கஷ்டம் உண்டு.
84, சில பேருக்கு குழந்தை விரையும் அல்லது குழந்தைகளால் விரயம் சிரமம் ஏற்படுகிறது.
85, குழந்தையை பிரிந்து வாழ்கின்றார்கள் அல்லது குழந்தை வெளிநாட்டில் வாழும்.
86, தாத்தாவை பார்க்கும் யோகம் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு குறைவு
87, படிப்புச் செலவு மறதி குழந்தை வெளி மாநிலம் வெளிநாடு செல்லுதல்.
88, தன்னைப் போலவே மற்றவரையும் ஆக்க முயற்சி செய்வார்.
89, தாத்தா வழியில் ஊனம் காணாமல் போனவர்கள் திருமணம் ஆகாதவர்கள் உண்டு
90, 12 வயது வரை குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
91, கருச்சிதைவு செய்து செய்தவர்கள் உண்டு
92, ஜீவசமாதி வழிபாடு இவர்களுக்கு பலம்.
93, குலதெய்வ தடை இருக்கும்
94, மாமன் வழியில் புத்திர தோஷம் அல்லது மாமன் வாழ்க்கையில் மணவாழ்க்கை திருப்தி இல்லை.
6+11+செவ்வாய்
95, நண்பர்களே இவருக்கு எதிரியாவார் நண்பனே எதிரி எதிரியை நண்பன்
96, போட்டியில் வெற்றி பெறுவார்
97, கடன் வழக்கு ஜெயிக்கும்.
98, உத்தியோகம் நல்லது
99, ஜாமீன் போடக்கூடாது, சீட்டு போடக்கூடாது, எம் எல் எம் குழு இவர்களுக்கு ஆகாது.
100, பொருளாதார சம்பந்தமான வழக்கு அவசொல் தேவையில்லாத பிரச்சனைகள் வந்துவிடும் கவனம் தேவை.
101, பதவி நல்லது எதிரியையும் நண்பனாக்கிக் கொள்ள வேண்டும்.
102, மூத்த சகோதரத்திற்கு வருமை கஷ்டம் உண்டு.
103, போலீஸ் ராணுவம் கராத்தே குத்துச்சண்டை விளையாட்டு போன்றவைகளில் வெற்றி ஆர்வம் உண்டு.
7+10+குரு
104, வேலைக்குப் போகும் மனைவி அமைகின்றார்கள்.
105, திருமணத்திற்கு பின் தொழில் நன்று
106, வேலை செய்யும் இடத்தில் மனைவி சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் பெண்கள் இருக்கின்ற பொழுது அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
107, கூட்டுத் தொழில் கூட்டம் முயற்சி ஆகாது
108, பல பேர் கூட்டத் தொழில் செய்து கூட்டாளியிடம் தொழிலை கொடுத்துவிட்டு இவர் விலகி விடுகிறார்கள்.
109, இயற்கையின் கேந்திர ஆதிபத்திய தோஷம் உடைய ராசி.
8+9+சனி பகவான்
110, தந்தை பாசம் கிடைப்பது சிறப்பு இல்லை பல பேருக்கு இது ஒத்துப் போகிறது.
111, தந்தைக்கு வடக்கு விபத்து தொந்தரவு ஏற்படுகிறது.
112, தந்தை வழி சொத்தில் தடை வழக்கு வில்லங்கம் ஏற்படுகிறது.
113, அப்பா சொத்தில் செய்வினை பில்லி சூனியம் கட்டாயம் இருக்கிறது பெரும்பாலானவருக்கு ஒத்துப் போகிறது.
114, சில பேர் குடும்பத்தில் தந்தை இருக்கும் வீட்டில் தற்கொலை நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
115, தந்தை வழியில் ஜோதிடர் குறி சொன்னவர்கள் சாமியாடியவர்கள், கோவில் பூஜை செய்தவர்கள் உண்டு.
116, தாய் தந்தை வம்சாவளியில் பிரிந்து வாழ்ந்தவர்கள் உண்டு.
117, இவர்களுடைய தொழில், ஏஜென்சி மார்க்கெட்டிங், கமிஷன், மஞ்சள் தங்கம் அடகு கடை மருந்து வட்டிக்கடை மளிகை கடை சூப்பர் மார்க்கெட் இவற்றால் ஆதாயம்.
118, நீர் சார்ந்த அனைத்து துறைகளும் லாபம் தரும்.
119, வெளிநாட்டு வருமானம் வெளி மாநில வருமானம் உண்டு.
120, சினிமா ப்ரொடியூசர் சிலர் கலை சார்ந்த தொழிலில் உண்டு.
121, கல்லூரி பேராசிரியர் சட்ட வல்லுநர் நீதிபதி தொழில் நன்று.
122, மாமியாரால் ஆதாயம் உண்டு பேசினார் பாதகம் உண்டு.
123, கர்ம நிகழ்ச்சிகளில் ஒரு கலகம் உண்டு
124, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.
125, ஒரு திட்டம் போட்டால் அதில் இரண்டு லாபம் கிடைக்கும்படி இன்னொரு திட்டம் அதில் சேர்ந்தே போடுவார்.
126, ஒரு வீடு கட்டி விட்டால் மீண்டும் இன்னொரு வீடு கட்டியே தீருவார்.
127, பெரும்பாலும் இரண்டு தொழில்களை சொல்லுவது எந்த வேலை செய்தாலும் சைடு பிசினஸ் ஒன்று உண்டு.
128, பூமி சம்பந்தமான தொழில்கள் நஷ்டம் தருகின்றது.
129, ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகள் அதிகம் பிரச்சனையை தருகிறது.
130, உயில் சொத்து எல்ஐசி ஆதாயம் உண்டு, டெப்பாசிட் வைத்தால் மிகச் சிறப்பு.
131, மருத்துவர் ஜோதிடர் சீருடைப் பணியாளர் இவர் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இருப்பார்.
132, கூட்டாளிகளால் ஒரு ஏமாற்றத்தை சந்திப்பார் கவனம் தேவை.
133, லவ் மேரேஜ் அல்லது லவ் கம் அரேஞ்ச் மேரேஜ் ஆக இருந்தால் ஒற்றுமை நிலவுகிறது.
134, மனைவி வர்க்காதிகள் வகையில் இரு திருமணம் செய்தவர்கள் இருக்கின்றார்கள்.
135, போலீஸ் ராணுவத்தில் உள்ளவர்கள் நண்பர்களாக இவர்களுக்கு பெரும்பாலும் உண்டு.
136, அதிக வட்டி கொடுத்தவர் அல்லது அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து அதனால் துன்பத்தை அடைகின்றார்.
137, ஒரு நாளாவது மாமனார் அல்லது மாமியாரால் ஒரு அவமானத்தை சந்திக்காத மிதுனம் இல்லை.
138, பிறர் ரசிக்கும்படி பேசக் கூடியவர் ஆனால் இதை விரும்பாதது போல் இவர் நடிப்பார்.
139, இவரைப் பற்றி ஒரு குறை கூறினாலும் முகம் கோனார் அவரை விட்டு இவர் விலகி விடுவார்.
140, பிறைச்சந்திரன் வளர்ந்து தேய்வது போல் வருமானம் ஒரே சீராக இருக்காது குடும்ப நிலையும் பொறுப்பும் வளர்ந்தும் வீழ்ச்சி வீழ்ச்சி அடையாமலும் தோற்றத்தை அளிக்கின்றது.
141, இவர் கையில் எப்போதும் பணம் உண்டு கடன் வாங்கியாவது கையில் பணத்தை வைத்துக் கொள்வார்.
142, மாமனார் குடும்பத்தில் அரசு தொடர்பு உடையவர்கள் உண்டு.
143, விவசாய கடன் வீட்டின் மேல் கடன் உண்டு.
144, உத்தியோகத்தில் லாபம் உண்டு.