பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
மகம்:
பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர்துணை நீ அலதே.
மகம் நட்சத்திரம்
அதி தேவதை பித்ருக்கள், ஆண் எலி, பல்லக்கு,
இவர்களுக்கு எப்பொழுதும் ஒரு சேர் இருக்க வேண்டும், எலி அழுக்குத் துணியை கடிக்காது சுத்தமாக இருக்கும் பட்டு குஞ்சங்களை கடித்து தனது குழந்தைகளை சொகுசாக வளர்த்தும், இவர்கள் எப்பொழுதும் புகழை நோக்கியே பயணம் செய்வார்கள், மக நட்சத்திரத்திற்கு வாழ்க்கைத் துணைவரால் ஒரு கட்டத்தில் பிரிவினை ஏற்படுகிறது அல்லது தொழிலுக்காக வெளிமாநிலம் வெளிநாடு சென்று பிரிந்து வாழ்கிறார்கள், சில பேர் பிரிந்து சேர்கிறார்கள், குடும்ப பாரம்பரியத்தை அனுசரித்துப் போகும் போக வேண்டும், பேராசை புகழ் பேராசை உடையவர், இரட்டைப் பிறவி நட்சத்திரத்தைச் சொல்லும், வீட்டில் குடும்பத்தில் மனநிலை பாதித்தவர்கள் உண்டு. அல்லது மணவாழ்க்கை பாதித்தவர்கள் உண்டு, தாயார் ஆதிக்கம் உள்ள வீடு, தாயார் வரவு செலவு பார்ப்பார், மருத்துவ குணம், அப்பாவி ஏமாளி, முன்னோர்கள் ஜாடையாக இருப்பார், சளித்தொல்லை வீசிங் ப்ராப்ளம் உண்டு, விநாயகர் வழிபாடு இந்திரன் வழிபாடு பரப்பிரம வழிபாடு சிறப்பு, அடுத்தவர்களின் அனைத்து செயல்பாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும், அப்படி செயல்படும்போது இவர்களுக்கு பிரச்சனை அதிகமாகி விடுகிறது, கர்ம காரிய நட்சத்திரம், ஒரு கர்மம் செய்தால் ஒரு சுப காரியம் செய்யும், ஒரு நன்மை என்றால் ஒரு தீமை என்று ஒன்று உண்டு, ஜீவ செயல்பாடு உடையவர்கள் தனக்குத் தான் செயல்பாடு உடையவர்கள், கோபுரத்தில் கற்பூர தீபம் ஏற்ற வேண்டும், துர்க்கை அம்மன் வழிபாடு, எலுமிச்சை விளக்கு வழிபாடு சிறப்பு, வீட்டில் டாய்லெட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் இதனால் உடல் பாதிப்பு விலகும், மழையில் நனைவது ஆகாது, மழைநீர் தேங்கா கூடாது, ஜீவசமாதி வழிபாடு மிகச் சிறப்பு அடையும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதில் சில தடைபாடுகள் வருகிறது ஆதலால் மீனாட்சியம்மன் வழிபாடு செலுத்துவதற்கு முன் முக்குருணி விநாயகர் வழிபாடு செய்து பின் அம்மனை வணங்க வேண்டும், இலந்தை பழம் மரம் அனைத்தும் இவருக்கு சிறப்பு, காதல் ஜோடியை இவர் இணைத்து வைக்கக் கூடாது செய்தால் மிகப்பெரிய பிரச்சினையை சந்திப்பார்.
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️