பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
பூராடம்:
நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.
பூராடம் நட்சத்திரம்
வர்ணன் தேவதை, முறம், கதிர் அறுக்கும் ஏரி நிலம், கட்டைவிரல் இவர்களது சின்னம், நான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம், வாழ்வின் முதன்மை நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணம், எல்லாத்தையும் கவரக்கூடிய தன்மை உண்டு, முறம் என்பது அழுக்கை வெளியே தள்ளி நல்லதை உள்ளே வைப்பது என்பது பொருள் இவர்கள் நல்ல விஷயத்தை உள்ளே வைத்திருக்க வேண்டும் அழுக்கை உள்ளே வைத்தால் சிறப்பு வராது என்பது அதன் பொருள், சாத்மீகமானது, அறிவு ரீதியானது, சொகுசான வாழ்க்கை, ஜாலியாக இருப்பார்கள், குடி போதை அடிமையாவது இருக்கும் இது வாழ்க்கைக்கு ஆகாது வாழ்க்கை தரத்தை கீழே கொண்டு சென்று விடும் ஆண்களும் பெண்களும் இந்த நிலையில் பலர் இருக்கின்றார்கள் இதில் மட்டும் கவனம் தேவை, பெண்கள் என்றால் ஒயின் குடிக்கிறார்கள் பலருக்கு ஒத்துப் போகிறது, காலையில் பறவைகளுக்கு உணவு தர வேண்டும், வீட்டு அருகில் உள்ள விநாயகரை வழிபட்டு வர வேண்டும், அடிக்கடி பேங்க் போய் வரவேண்டும், கடன் வாங்க கூடாது கடன் கட்டினால் இவர்களுக்கு சிறப்பு, மாம்பழ தானம் கோவிலுக்கு தருவது சிறப்பு, அல்லது ஜூஸாக போட்டு தரலாம் நண்பருக்கும் தரலாம், வீட்டிற்கு முன்பு திஷ்டி பூசணிக்காய் கட்டுவதில் பிரச்சனை ஏற்படுகிறது திருஷ்டி படம் மாற்றிக் கொள்ளலாம், பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்பட சில தடைகளுக்குப் பிறகு நடக்கின்றது, பழனி முருகன் வழிபாடு சிறப்பு, குதிரை லாடம் சிறப்பு, துர்க்கை பெயரில் உள்ள எல்லா நிறுவனமும் சிறப்பு துர்க்கை வழிபாடு மிக மிகச் சிறப்பு, எலுமிச்சை விளக்கு சிறப்பு தீப்பெட்டி தானம் யாகத்திற்கு விறகு தானம் செய்வது சிறப்பு, சிங்க வாகனத்தில் உள்ள அம்மன் வழிபாடு மிகச் சிறப்பு…
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️