தனுசு லக்னம் தனுசு ராசி தங்களுக்கு இருந்தால் தங்களுக்குரிய பலன்கள்
1,தனுசு உபய நெருப்பு
குறி வைக்கக் கூடிய ராசி
2,தனுசு லக்னத்தில் குழந்தை பிறந்தால் அது தந்தைக்கு உயர்வை தருகிறது
3,ஒரு நாளாவது தந்தையின் தொழிலை அல்லது தாத்தாவின் தொழிலும் ஜாதகர் செய்வார்
4,தாத்தா அல்லது தந்தையின் உடல் சார்ந்த பிரச்சனைகள் இந்த ஜாதகருக்கும் வந்துவிடுகிறது
5,தனுசுக்கு தலை சார்ந்த தொந்தரவு வருகிறது தலையில் ஒரு பிரச்சனை நோய் இருக்கிறது
அல்லது தலைமைப் பதவி சார்ந்த தொந்தரவு
6,மணவாழ்க்கை சார்ந்த பிரச்சனை
அல்லது
மனைவி சார்ந்த பிரச்சனை வருகிறது
7,மாமனார்சொத்து சார்ந்த பிரச்சனை உண்டு
8,பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சொல்லக்கூடிய நட்சத்திரம் பூராடம்
9,மூத்த சகோதரர் அல்லது சகோதரி இவர்களால் ஒரு பிரச்சனை இருக்கிறது பிரச்சனை வருகிறது
10,மூல நட்சத்திரத்தில் லக்னப் புள்ளி விழுந்தால்
ஏராளமான ஆற்றல் சக்தி ஞானம் அவர்களுக்கு உண்டு மாற்றங்கள் நிறைய உண்டு
11,உத்திராட நட்சத்திரத்தில் லக்னம் அமைந்தால் சாதகர் தந்தையின் தொழிலை ஏதேனும் ஒரு வகையில் செய்வார்
12,மூலம் பிடித்தால் உடும்பு பொடியாக பிடிக்கும்
13,தனுசு
ஜாதகருக்கு திடீரென்று தலை சார்ந்த பிரச்சனையோ வயிறு பிரச்சனையோ
பதவி சார்ந்த பிரச்சனையோ
அல்லது வயிறு திடீரென்று பெருத்துவிடும்
14,தந்தைக்கும் சொத்து பிரச்சனை உண்டு ஜாதகருக்கும் சொத்து பிரச்சனை ஒன்று உண்டு
15,தந்தை அல்லது ஜாதகர் கடன் வாங்கினால் கட்டுவது சிரமம் ஆகிறது
16,இவர்கள் சீட்டு நடத்தக்கூடாது இவர்கள் தந்தை சீட்டு நடத்தி ஆதலால் பிரச்சனைகளை அனுபவித்து விடுவார் சீட்டு போடுவது நடத்துவது இவர்களுக்கு சரி வருவதில்லை
17,சீட்டு எம் எல் எம் ஷேர் மார்க்கெட் இவர்களுக்கு ஒத்துவராது என்றாலும்
இவர்கள் அதற்கு ஆலோசனை சொன்னால் மிகச் சிறப்பாக இருக்கும்
18,இவர்களுக்கு நகைச் சீட்டு தவறு வருவதில்லை
19,இவர்களிடம் குரங்கு வந்து ஏதாவது ஒன்றை ஏதோ ஒரு தருணத்தில் பிடிங்கி சென்றுவிடும்
20, வனம் சார்ந்த இடங்கள் இவருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
21,வலசு அல்லது வளைவு என்கின்ற இடத்தில் சொத்து அமைவது உண்டு
22,இவர்கள் சிறந்த ஜோதிடர்கள் அடுத்தவர்களுக்கு இவர் ஆலோசனை சொல்வது அருமையாக சொல் பலிக்கின்றது
23,டைகர் படம் இவர்கள் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கிறது
24,மனசு என்கின்ற ஒரு அல்லது வளைவு அதாவது கார்னர் இந்த இடத்தில் தொழில் அமைவது நன்றாக இருக்கும்
25,இவர்களுக்கு எப்பொழுதும் லாங் வருமானம்தான்
26,இவர்களுக்கு குறுகிய வருமானம் பிடிக்காது
27,பிளஸ் 2 படிக்கின்ற பொழுது மார்க் குறைவாக கிடைக்கிறது அதில் ஒரு ஏமாற்றம் அடைகிறார்
28,வனத்துறை டிபார்ட்மெண்ட் இவருக்கு சிறப்பைத் தருகிறது
29, இவர்கள் வீட்டில் வணங்கக்கூடிய பகவத்கீதை மகாபாரதம் புராணம் இதிகாசம் ராமாயணம் பைபிள் குரான்
புக் லைப்ரரி போல் அமைத்து வருங்காலத்தில் வைத்துக்கொண்டு கிறார்கள்
30,இரவில் அதிகமாக படிப்பார்கள் சிந்திப்பார்கள் ஆனால் உட்கார்ந்த உடனே தூங்கி விடுவார்கள்
இவர்கள் தூங்கும் போது குறட்டை விடுவார்கள்
31, டையிங் இவர்களுக்கு சிறப்பு
32,இவர்கள் வீட்டில் கிருஷ்ணன் சார்ந்த பெயர்கள்
33, சந்திரன் சார்ந்த பெயர்கள்
34,தீ தி இந்த இரண்டு எழுத்து அவர்கள் பெயரில் வருமாறு இருக்கக்கூடியவர்கள் இவர்களுக்கு .
உதாரணமாக வசந்தி தீபா செந்தில்….
இது போன்ற பெயர்கள் அமைகிறது
அல்லது இவர்களுக்கு கூட இது அமைகிறது.
35,இவர்கள் குடும்பத்தில்
தாத்தா மளிகை கடை ஆடை ஆபரண கடை வீட்டில் ஒரு ஆசிரியர் அல்லது ஜோதிடர் அல்லது மருத்துவர் நிதி நிறுவனம் வக்கீல் மோட்டார் சார்ந்த தொழில்கள் நூல் சார்ந்த தொழில்கள் கோவில் சார்ந்த திருப்பணிகள் கோவிலில் வேலை புரிவது கோவில் கட்டுவது இன்று இவர்கள் அழகாக பூனூல் போடுவது அல்லது ஒரு வள்ளுவரின், பிராமணரின் தொடர்பு இவர்களுக்கு கட்டாயம் இருக்கும் இருந்திருப்பார்கள்
36, தாத்தா முன்னோர்கள் இவர்களுக்கு சமாதி வைத்து வழிபாடு செய்யக்கூடிய குடும்பம் இந்த குடும்பம் தான்
37,இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஒரு தீக்காயம் எற்படுகிறது
அல்லது இவருக்கு குழந்தைக்கு தீக்காயம்
38,தனுசு என்றால் மார்ச்சுவரி சென்றவர் என்று குறிப்பிட வேண்டும் ஏதோ ஒரு வகையில் மார்ச்சுவரி சென்றிருப்பார்
39, ஒன்று இவர்கள் அழகாக இருப்பார்கள் அல்லது இவர்கள் குழந்தை மிக அழகாக இருக்கும்
40, கட்டாயம் இவர்கள் ஒரு சாதனை புரிய கூடிய மனிதர்கள்
41, ஊருக்கு வெளியில் சொத்து வாங்கி போட்டு அதில் முன்னேற்றம் உண்டு
42,இவர்கள் தாய் நன்றாக இருக்கும் திடீரென்று விரட்டி மனப்பான்மைக்கு வந்துவிடும்
43, இவர்கள்தான் உட்கார்ந்த உடனே தூங்கி விடுவார்கள்
44, தாய் உடனடியாக கோபித்துக் கொள்ளும் உடனடியாக சரி செய்து கொள்ளும்
45, இங்கே தாயைப் புரிந்துகொள்ள முடிவதில்லை
46, ஜாதகருக்கு வெளிநாட்டு வருமானம் ஒரு நாளாவது ஒரு நாள் வரும்
அல்லதுவெளிமாநிலம் வெளிநாடு கட்டாயமாக சென்று தொழில் செய்யக் கூடியவர்கள் கூட நிறைய பேருக்கு வருகிறது
47, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கட்டளைக்கு பணிந்த அனுமார்
48,ஆதலால் இந்த தனுசு லக்னம் இந்த தனுசு ராசி யாராவது ஒரு பெரிய நபர்களிடம் பழகி அவர்களுடைய ஆலோசனையை கேட்டு நடந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் இருக்கிறது
49, எந்த ஒரு குறிப்பை தந்தாலும் உடனடியாக குறித்து வைத்து ஆராய்ச்சி செய்து அற்புதமாக எடுத்துக்கொள்ளும்
50, எதையும் நோட் பண்ணுவது தனுசு
51,தனுசு என்று சொன்னாலே பணிவு என்று இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்
52, தனுசு துணிந்து ஒரு காரியத்தை செய்வதைக் காட்டிலும் பணிந்து ஒரு செயலைச் செய்வதே சிறப்பு
53, ஒரு லக்னத்திற்கு ஆறாமிடம் என்பது தான் அனுபவமாக செயல்படுகிறது
54, ஆறுக்குடையவன் நட்சத்திரம் தனுசில் இடம்பெறுவதால் எந்த ஒரு வேலையிலும் அனுபவம் நிறைந்து அதற்கு பிறகு ஒரு வேலையை செய்ய வேண்டும்
55, முன்பின் அனுபவம் இல்லாமல் தனுசு செயல்பட்டால் கடுமையான தோல்விகளை சந்திக்கிறது
56,கணவனாக இருந்தாலும் அல்லது மனைவியாக இருந்தாலும்
அவர்களிடம் எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ள கூடாது
57, அவர்களை முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்
58,ஜோதிடத்தில் அமானுஷ்ய சக்தி அதிகம்
59,ஒன்றை நினைத்து ஜாதகம் சொன்னால் அது கரெக்ட்டா இருக்கும். அது தான் இவர்கள் தனித்தன்மை
60, இவர்கள் கூட்டுத் தொழில் செய்வார்கள் செய்தால் அதில் பிரச்சனை பிரிவினை வந்துவிடுகிறது
பிறகு இவரே வெற்றி பெற்று விடுகிறார்
61,கூட்டுத் தொழில் பற்றி கேட்டால் இப்படி சொல்ல வேண்டும் ஆனால் இவர் என்ன செய்தாலும் கூட்டாளி ஜெயிப்பாரா இவர் ஜெயிப்பாரா என்றால் இவர்தான் ஜெயிப்பார்
62, மாமியார் பிரச்சனை இல்லாத தனுசு ராசி தனுசு லக்கினம் இல்லை
63, மாமியார் இடத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்
64, இவர்கள் மைத்துனருக்கு மணவாழ்க்கை சரியில்லை
65, இவர்கள் வீட்டில் இவர் தனுசு லக்னம் தனுசு ராசி யாக இருக்கிறது இவர்கள் வீட்டில் ஒன்று தாத்தா அல்லது இவங்க அப்பா அல்லது இவருக்கு பிறக்கக் கூடிய குழந்தைக்கு ஏதேனும் ஒன்று தனுசு லக்னம் ராசி அல்லது நட்சத்திரம் வந்துவிடுகிறது
பெரும்பாலும் என் அனுபவத்தில் இது சரியாக வருகிறது
66, இவர்கள் லவ் மேரேஜ் செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவர் ஜாதக அமைப்பின் படி அப்படி பண்ணி விட்டாள் பிரச்சனையை தருகிறது இது தனுசுக்கு அதிகமாக ஒத்து வருகிறது
67, இவர்கள் உணவு வகையில் எனக்கு பால் வேண்டாம் அல்லது தயிர் வேண்டாம் நான் ப்ளாக் டீ குடிப்பேன் என்பார்கள்
68, அல்லது பிளாக் டீ வேண்டாம் நான் ஒன்று பால் மட்டும் குடிப்பேன் என்று சொல்வார்கள்
69,அசைவத்தை சாப்பிடுவார்கள் திடீரென்று அனைத்தையும் எழுதிவிட்டு சைவத்துக்கு மாறி விடுவார்கள்
70, சைவத்தை சாப்பிடுவார்கள் திடீரென்று சைவத்துக்கு மாறி விடுவார்கள்
71, உணவு சார்ந்த விஷயங்களில் இவருக்கு ஒரு மாற்றுக் கருத்து எப்பொழுதும் இருக்கும்
72, தனுசு லக்னம் தனுசு ராசிக்காரர்கள் பிஸ்கட் பிரியர்கள் என்று சொன்னால் மிகச் சிறப்பாக இருக்கும்
அதில் குட்டே அல்லது பிட்டி 50 பிஸ்கட் ரொம்ப பிடிக்கிறது
ஹா ஹா ஹா ஹா
73, தாயார் மோர்க்குழம்பு செய்வதில் சிறப்பு உடையவர்
74, தாயாருக்கு நெய்யினால் செய்த லட்டு பிஸ்கட் பிடிக்கும்
75, சில பேருக்கு யூரினரி இன்பக்சன் பிரச்சனைகள் இருக்கிறது
76, கண் சார்ந்த பிரச்சனைகளும் வரும்
77,இவர்களின் அப்பா
இவர் வாழும் ஊரிலோ
அல்லது சமுதாயத்திலும்
ஏதேனும் ஒரு பதவியில் ஒரு கவுரவமான மனிதராக இருக்கிறார்கள் அவர் பெயரைச் சொன்னால் குறிப்பிட்ட வர்களுக்கு கட்டாயமாக தெரியும்
78, சூரியனுடைய தன்மையைப் பொறுத்து பெரிய அளவில் அல்லது கொஞ்சம் சின்ன அமைப்பில் இருப்பது உண்டு அதை அவர்கள் அவரது ஜாதகப்படி அமையக்கூடிய விஷயம்
79, பெரும்பாலும் இவருடைய தந்தை பூஜை புனஸ்காரம் காரியங்களில் அல்லது இவர்களுடைய தாத்தா இந்த யோகம் ஏற்படுகிறது
80, தந்தையின் வர்கா திகள் வகையில் சூரியன் சார்ந்த பெயர்கள் வருகிறது
81,இவர்கள் தந்தைக்கு அரசு சார்ந்த அரசியல் சார்ந்த ஒரு பதவி சார்ந்த வாய்ப்புகள் எல்லாம் பெரும்பாலும் கிடைக்கிறது
82, தந்தைக்கு பூர்வீகம் சொத்து சார்ந்த வகையில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது
83, தந்தைக்கு மிலிட்டரி காவல்துறை வாகனம் மனை கட்ட கூடியது வாஸ்து வாகனம் சார்ந்த தொழில்கள் அவருக்கு சில வெற்றிகளை தருகிறது
84, தந்தையின் வீட்டு அருகில் ஒரு தோட்டம் அல்லது ஒரு கோவில் இருக்கும்
85, இவர்கள் தந்தையின் உடைய சொத்து ஒரு காரணம் அமைப்பில் இருக்கக்கூடிய சொத்தாகவும் அல்லது குத்தல் சொத்தாகவும் இருக்கக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது
86, தனுசு லக்கினக்காரர்கள் இரு கையை தூக்கி ஆசீர்வாதம் பண்ணினாள் அருமையாக இருக்கும்
87,இவர்களுக்கு கம்ப்யூட்டர் வேலை நன்கு ஒத்து வருகிறது
88, இவர்கள் கை அதிர்ஷ்டமானது என்று சொல்ல வேண்டும்
தொட்டது துலங்கும்
89,தனுசு லக்ன காரர்கள் ஒரு பரிகாரத்தை ஒரு நிறுவனத்திற்கு செய்தால் ஓடாத தொழிலையும் கூட ஓட வைக்க கூடிய சக்தி இவர்களுக்கு ஏற்படுகிறது
90,தனுஷிற்கு தூக்கம் வருவதில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது
91, இவர்கள் காலதாமதமாக தூங்குவது அல்லது இவர்கள் வேலை அப்படி அமைந்து விடுகிறது
92, இவர்கள் வாக்கிங் நடக்க வேண்டும் என்று நினைத்து கொஞ்சநாள் போவார்கள்
அப்புறம் போகமாட்டார்கள் ஹா ஹா ஹா
93, வாக்கிங் போனால் நன்றாக இருக்கும்
வாக்கிங் போவீர்களா
[06/05, 6:49 pm] 141ரவிசந்திரன் திருப்பூர் – வ: தனுசு ராசி தனுசு லக்கினம் தாயார் எல்லா உணவுகளையும் அருமையாக சமைக்க கூடியவர்
94, ஆனால் யாராவது இவரிடம் எப்படி உணவு சமைக்கிறார்கள் என்று கேட்டால் பெரும்பாலும் சொல்லித் தர மாட்டார்கள்
95,தனுசுக்கு இவர்களைத் தேடி பஞ்சாயத்து நிறைய வரும்
96, ஒன்று இவர் அல்லது இவர் தந்தை குடும்ப பஞ்சாயத்து சகோதர சகோதரி பஞ்சாயத்து ஊர் பஞ்சாயத்து கோவில் பஞ்சாயத்து எப்படி செய்வது எக்ஸலன்ட்
97, அடுத்தவர் முன்னேறுவதற்கு வழி சொல்லுவதில் இவருக்கு நிகர் இவர்தான்
ஹா ஹா ஹா
98, உபதேச ராசி, நீதிபதி நீதித்துறை ராசி, கோயில், மசூதி சர்ச், கல்லறைகளை குறிக்கும் ராசி
99, இவர்கள் வீட்டில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியவர்கள் உண்டு.
100, கோதண்ட வீடு இழந்த சொத்துக்களை மீட்கக்கூடிய ராசிக்காரர்கள்
101,மூல நட்சத்திரம்
மணவாழ்வு பிரச்சனை ஒருவரை அணுகி பிழைத்து முன்னேறுவார், சிலருக்கு முறையற்ற திருமணம், கூட்டுத் தொழிலுக்கு மூல நட்சத்திர நபரை சேர்த்துக் கொள்ளலாம், இவர்களைப் பி ஏவாக வைத்துக் கொள்ளலாம், தனியாக இருக்கக் கூடாது, விசுவாசமான நட்சத்திரம், இவர்களை உடன் வைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம், திடீர் அதிர்ஷ்டம் உண்டு, தத்துவம் பேசுவார், பொறுப்பாளி, அடியாள், வீரமுண்டு, ரத்த சம்பந்தமான வியாதி, தெய்வ சக்தி இருக்கும், மருத்துவ குணம், வெற்றியின் நட்சத்திரம்.
102,பூராட நட்சத்திரம்
காதல் உண்டு, நரம்பு ஸ்கின் சம்பந்தம் பிரச்சனை உண்டு, பெரிய அளவில் பொருளாதாரத்தை இழந்து மீள்வார், சீட்டு இடம், சார்ந்த தொழில் சிலருக்கு ஒத்து வருவதில்லை, திருமணத்திற்கு பிறகு காதலித்தவர்கள் உண்டு. கணவன் அல்லது மனைவியை காதல் செய்வது அல்லது கவிதை எழுதுவது சிறப்பு, பத்திர பிரச்சனை உண்டு, ஜாமீன் போடக்கூடாது, பேங்க் செக் தரக்கூடாது.
103 உத்திராட நட்சத்திரம்
புத்திர தோஷம் உண்டு, டிரஸ்ட் ஈடுபாடு ஆகாது, பொருளாதார ரீதியாக பிரச்சினையை சந்திக்கும், ஏமாற்றம் உண்டு, கொழுப்பு கட்டி வயிறு பிரச்சனைகள் உண்டு.
104,1+4+குரு
வீடு, வண்டி, வாகனம் உண்டு, தாய் மன கஷ்டம் தாயால் மன கஷ்டம் இருக்கும், ஹரி ஆசனம் தேடி வரும்.
105 2+3+சனி பகவான்
பொருளாதாரத்தில் தாமதமான வளர்ச்சி ஆனால் நல்ல முன்னேற்றம், சகோதரர் வாழ்க்கை சிறப்பு இல்லை, குடும்பம் அமைய தாமதம், திருமணமாகி குறிப்பிட்ட காலம் குடும்ப வாழ்க்கையில் பிடிப்பில்லை, கண் பிரச்சனை உண்டு, மூணு வயதில் ஒரு கஷ்டம் அல்லது ஒரு கர்மா சகோதர சகோதரி வாழ்வு சிறப்பில்லை
106,5+15+ செவ்வாய் பகவான்
குழந்தை தாமதம், குழந்தையால் மன கஷ்டம், குழந்தையால் விரயம், படிப்பு செலவு, குழந்தை வெளி மாநிலம் வெளிநாடு செல்லும், தன்னைப் போலவே மற்றவரையும் ஆக்க முயற்சி, புத்திர தோஷம் அதிகம்
107,6+11 சுக்கிர பகவான்
நண்பனே எதிரி, கடன் வழக்கு ஜெயிக்கும், உத்தியோகம் நல்லது, ஜாமீன் போடக்கூடாது, நாற்காலி தேடி வரும்.
108,7+10+புதன்
வேலைக்குப் போகும் மனைவி அல்லது கணவன், கூட்டுத் தொழில் கூட்டு முயற்சி ஆகாது
109,8+ சந்திரன்
பெண்களால் ஒரு அவசொல், ஏமாற்றம் உண்டு, மழைக்காலங்களில் நீர் நிலைகளில் விபத்து கண்டம் உண்டு
110,9+சூரிய பகவான்
தந்தை பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர், ஆன்மீகவாதி, ஒரு மலைப்பிரதேசத்தில் இருப்பார், ஆசிரியர் ஜோதிடர் தொடர்பு உண்டு இவர்கள் குடும்பத்தில் ஒருவர் இருக்கலாம்.
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஸ்ரீ திருமுருகன் அகத்திய மகரிஷி நாடி ஜோதிடம்
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️