சதயம்

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

சதயம்:

கூடிய இலயம் சதி பிழையாமைக்

கொடி இடை இமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

அங்கணா எங்கு உற்றாய் என்று

தேடிய வானோர் சேர் திருமுல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

சதய நட்சத்திரம்

எமதர்மன் நட்சத்திரம்,வருணன் அதி தேவதை, சதா அபிஷேக நட்சத்திரம், கும்பமுனி, அமிர்த கலசம், பெண் குதிரை, மருந்து கொடுத்தால் சிறப்படைந்து விடுவார்கள், இவருக்கு ஏசி ஆகாது, இரண்டு திருமணம் செய்தவர்களை சொல்லும் அல்லது இவர்கள் வீட்டில் இருப்பார்கள் பெண்களாக இருந்தால் இரண்டாம் தரமாக வாக்கப்பட்டவர்களை சொல்லும் அல்லது வீட்டில் ஒருவர் உண்டு, வீட்டில் ஒருவருக்கு ஊனத்தைச் சொல்லும், அரசாங்க வருமானம் உள்ள குடும்பம், காணாமல் போனவர்களை சொல்லுகிறது, வீட்டில் நெருங்கிய உறவில் திடீர் மரணம் சுட்டிக்காட்டும் நட்சத்திரம், மருத்துவ குணம் நாட்டு வைத்தியம் சுளுக்கு எடுப்பது சாமி ஆடுதல் நட்சத்திரம், சதயத்தில் ஒரு கிரகம் இருந்தால் தாத்தா பாட்டி ஏதேனும் ஒரு நோய்க்கு மருந்து கொடுப்பவராக இருப்பார், நாய்க்கடி உண்டு, கால பைரவர் வழிபாடு பௌர்ணமி வழிபாடு சிறப்பு, கருத்துப் பிடிவாதமான நபர்கள், இவர் ஒன்றை நினைத்தால் அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அந்த அளவுக்கு கருத்து பிடிவாதம் உடையவர், ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம், நூறு பேர் ஒரு கேள்வியை கேட்டாலும் ஒரே பதிலை சொல்லி அனைவரையும் வாயடைக்க செய்யக்கூடிய திறமை இவருக்கு உண்டு, இவருடைய பிரச்சனை என்னவென்றால் 100 ஆசிரியர் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தாலும் அது பிடிக்கவில்லை என்றால் இவர் மண்டையில் ஏறாது, சதயம் மருத்துவர் என்றால் 100 பேருக்கு ஒரே மருந்தை கொடுத்து சரி படுத்தக்கூடிய திறமைசாலிகள், ஜோதிடர்கள் அல்லது ஜோதிடம் பார்ப்பதில் பிரியம் உண்டு ஜோதிடர்களுக்கு சிறப்பு, தர்மத்தின் வழி செல்லக் கூடியவர், தனது காலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், இவர்களுக்கு காலில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது, நாய் வளர்ப்பது கூடாது, தெருவில் உள்ள நாய்க்கு உணவு தருவது நன்று, அன்னதானம் செய்வது மிகச் சிறப்பு, மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு சிறப்பு, இலந்தை தானம் சிறப்பு, நாவல் பழ உணவு சிறப்பு, தேங்காய் தானம் சிறப்பு தென்னை சிறப்பு, வாழைப்பழம் சீப்பாக கோவிலுக்கு தர வேண்டும், யாரையும் சந்தேகத்துடன் கருதக்கூடாது, கரும்பு ஜூஸ் இவர்களுக்கு சிறப்பு, முருங்கை சம்பந்தமான உணவு சிறப்ப ஆயுள் பலம் சிறப்பு அடையும், நோயாளிகளுக்கு ஆரஞ்சு பல தானம் செய்வது சிறப்பு மருத்துவ குணம் உடைய அற்புத நட்சத்திரம்…..

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️