பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
கேட்டை:
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
கேட்டை நட்சத்திரம்
இந்திரன், குண்டலம், ஆண் மான்,
மதிப்பு மிக்கது, குடை நட்சத்திரம், பாதுகாப்பானவர், யாராவது உதவி என்று இவர்களிடம் வந்து விட்டால் அவர்களுக்கு உரிய உதவியை கட்டாயமாகச் செய்வார், ஐந்து பெண் மான்களுக்கு ஒரு ஆண் மான் பாதுகாப்பாக இருக்கும் பெண்களை கவர் பவர், இந்திரன் ரம்பா ஊர்வசி மேனகை, சில நேரங்களில் பாதுகாப்பாக இருப்பார்கள் திடீரென்று மாறி கொச்சைத் தன்மையாக பேசி விடுவார்கள் அதை தவிர்க்க வேண்டும், எழுத்துத் திறமை உள்ளவர்கள், மிகவும் பர்சனாலிட்டியாக இருப்பார்கள் இல்லையென்றால் லோ கிளாஸ் ஆக இருப்பார்கள், பதவிக்காக எது வேண்டும் என்றாலும் செய்வார்கள், அதிக சொத்து சேர்க்கை விருப்பம், அடுத்தவர் சொத்துக்கு பவர் பட்டா பினாமியாக பலர் இருக்கிறார்கள், தாயார் ஆதிக்கம் உள்ள வீடு, வீட்டில் வீசிங் மனநிலை பாதித்தவர்கள் உண்டு, கேட்டை ஒரு ரகசியத்தைச் சொல்லும், பணத்தை டாக்குமெண்டாக சொத்தாக மாற்றி வைத்திருப்பார்கள், பிறந்த வீட்டில் கிணறு இருக்கும், தாயார் வீட்டில் கிணறு இருக்கும், எதிர்பாராத தன லாபம் உண்டு, ஆசிரியர், வீட்டில் ஒரு ஊனமானவர் உண்டு ஒரு ஊன நிகழ்வு உண்டு, கிருஷ்ண பகவான் வழிபாடு, கன்னிமார் வழிபாடு சிறப்பு, எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர், மனதை ஒருநிலைப்படுத்தினால் சிறப்பு, இவர் உடை அழுக்காக இருக்கக் கூடாது, கிழிந்த உள்ளாடை ஆகாது, போதை வஸ்திரங்கள் ஆகாது பலர் பிரியமாக இருக்கிறார்கள் தவிர்க்க வேண்டும், விநாயகர் தரிசனம் முன்னேற்றம் ஏற்படும், பசுக்களுக்கு உணவு வழங்குவது சிறப்பு, அடுத்தவர் பத்திரத்தை மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் இல்லை என்றால் பெரிய வழக்கை சந்திக்க நேரிடும், மதுரை மீனாட்சி முக்குருணி விநாயகனே தரிசித்து பிறகு அம்மனை தரிசிக்க வேண்டும், முன்னோர்களால் சொத்து தகராறு பத்திரம் பிரச்சனை இருக்கும் தனது சொத்தை தெளிவாக எழுதி வைக்க வேண்டும், உணவு ஓரிடத்தில் சரியாக நிர்வாகித்துச் சாப்பிட வேண்டும், கண்ட இடத்தில் சாப்பிட்டால் இவருக்கு புட் பாய்சன் பாதிப்பு அதிகம் வருகிறது, விளையாட்டுத் தன்மை ஈடுபாடு சிறப்பு ஆனால் அதில் கவனம் தேவை, மரம் ஏறுவதில் கவனம் தேவை, பப்பாளி பழம் சிறப்பு, கேட்டை அன்னதானம் செய்ய வேண்டும்….
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️