உத்திரட்டாதி

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

உத்திரட்டாதி:

நாளாய போகாமே நஞ்சு

அணியும் கண்டனுக்கு

ஆளாய அன்பு செய்வோம்

மட நெஞ்சே அரன் நாமம்

கேளாய் நம் கிளை கிளைக்கும்

கேடுபடாத்திறம் அருளிக்

கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.

உத்திரட்டாதி நட்சத்திரம்

காமதேனு தேவதை, பசுமாடு, மத்திய மூர்த்தி தேவதை, வெளி மாநிலம் வெளிநாடு செல்லுதல் சிறப்பை தருகிறதே, கட்டப்பஞ்சாயத்து பண்ணுதல் சிறப்பு, ஆண் குழந்தை உண்டு, வாரிசு சார்ந்த ஆசை எண்ணங்கள் அதிகம், நீர் கரையில் இருக்கும் பொருள்கள் சிறப்பு, குண்டலியோகத்தை தருகிறது, அமைதியானவர், மது ஆகாது ட்ரிங்க்ஸ் சாப்பிடுவதை நிறுத்தினால் யோகம், சொந்தத் தொழில் செய்யும் எண்ணம், பெரும்பாலும் காதல் திருமணம் உள்ள வீடு, முன் தொழிலை மாற்றி இரண்டாம் தொழிலில் வெற்றி அல்லது இரண்டு தொழில் இவர்கள் செய்ய வேண்டும் அப்பொழுது சிறப்பான வெற்றியை பெறுகிறார்கள், தாயார் ஆதிக்கம் உள்ள வீடு, மருத்துவ குணம் உண்டு, கடல் நட்சத்திரம், தூத்துக்குடி ராமேஸ்வரம் கன்னியாகுமரி, பல ஏமாற்றங்களை சந்தித்தவர், சளி தொல்லை வீசிங் ப்ராப்ளம் உண்டு, வீட்டில் மனநிலை பாதித்தவர்கள் உண்டு பரிகாரம் திருச்சானூர், லட்சுமி கோவில் வழிபாடு காமதேனு வழிபாடு சிறப்பு, யார் கேட்டாலும் உதவி செய்வார் கேட்காமல் இவர்கள் உதவி செய்ய மாட்டார்கள், அல்லது யார் கேட்டாலும் இவர்கள் உதவி செய்ய வேண்டும், ஒன்று சேர்த்தும் நட்சத்திரம் என்று பொருள், சனிபகவான் அர்ச்சனை மிக மிகச் சிறப்பு, நெல்லிக்காய் தானம் சிறப்பு, துர்க்கை வழிபாடு சிறப்பு, வாழைப்பழ சீப்பாக தானம் தருவது சிறப்பு, மளிகையில் கடன் ஆகாது வைக்கக்கூடாது வைத்தால் ஏமாற்றம், கரும்பு பால் கரும்பு தானம் செய்வது சிறப்பு, ஓபன் வீடு ஆகாது, அடி பிரதட்சணம் சிறப்பு, விளாம்பழம் யானைக்குத் தருவது சிறப்பு, மருத்துவ உதவி செய்வது சிறப்பு, புத்தாடை தண்ணீரில் நினைத்து காய வைத்து பிறகு அணிந்து கொள்வது சிறப்பு….

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️