அஸ்தம்

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

அஸ்தம்:

வேதியா வேத கீதா விண்ணவர்

அண்ணா என்று

ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு

நின் கழல்கள் காணப்

பாதி ஓர் பெண்ணை வைத்தாய்

படர் சடை மதியம் சூடும்

ஆதியே ஆலவாயில் அப்பனே

அருள் செயாயே.

அஸ்தம் நட்சத்திரம்

சூரிய பகவான், சபிதா, சாவித்திரி, பெண் எருமை யோனி,
சூரிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கையேந்தி சூரியனை நோக்கி வணங்க வேண்டும், எல்லா சுபம் நடக்கும், கைவினை கலைஞர்கள், அஸ்தம் கை கையால் எந்த வேலை செய்தாலும் சிறப்பு, சிலருக்கு சோம்பேறித்தனம் உண்டு, தையல் கலை சிறப்பு, உப்பிலியப்பன் ஆலயம் செல்வது நல்லது, நல்ல சீரும் சிறப்புமாக இருந்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் செல்லாமலும் கீழும் செல்லாமலும் சமச்சீராக இருக்கும், வருமான ஏற்ற இறக்கங்களை சரி செய்ய முடியும், இவர்கள் அடுத்தவர்களை இரு கைகளால் ஆசீர்வாதம் செய்தால் மிகுந்த நன்மைய ஏற்படும், புலி படம் வைத்துக் கொள்வது நல்லது, இவர்களுக்கு புலி பொம்மை வைத்தாலும் சிறப்பு, இவர்களுக்கு மது வஸ்துக்கள் சிறப்பை தருகிறது ஆனால் அளவாக வைத்துக் கொள்ள வேண்டும், முருகனை வழிபட சிறப்பு உண்டாகிறது, பதநீர் சிறப்பு, இவர்கள் வீட்டில் இருந்து தொழில் செய்யக் கூடாது, தையல் மிஷின் வீட்டில் வைத்திருக்கக் கூடாது வைத்திருந்தால் நூலை கழற்றி விட வேண்டும், அடிக்கடி டிவி எலக்ட்ரிக் பொருட்கள் பாதிப்படைந்து கொண்டே இருக்கும், இவருக்கு மின்சார பாதிப்பு இருக்கின்றது, முருங்கை சிறப்பு, ஆதிசேஷன் வழிபாடு சிறப்பு, இவர்கள் கட்டாயம் கையில் ஒரு மோதிரம் அணிந்து இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மிகச் சிறந்த வெற்றி…

450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️