பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!
நிம்மதியாக வாழ சிவ வழிபாடு
அவிட்டம்:
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.
அவிட்ட நட்சத்திரம்
அஷ்டவசுக்கள், மிருதங்கம், உடுக்கை, பெண் சிங்கம் யோனி,
அறிவு ரீதியான சிறப்புடையவர்கள், எந்த முதலீடும் செய்யாமல் 10 பேரை கூட பார்ட்னர்ஷிப்பாக சேர்த்து தொழில் செய்யக் கூடியவர்கள் முதலீடு போடாமல் தொழில் செய்யக்கூடிய அதிர்ஷ்டம் உடையவர்கள், அவிட்டம் புத்திசாலி, உத்தியோகம் நன்று, சொத்துப் பிரச்சனை உண்டு, இசைக் கலைஞர்கள் உள்ள வீடு, மேலும் டிரம்ஸ் பாறை தோல் பொருள்கள் உண்டு, காயில் குறைபாடு உள்ள குடும்பம் அல்லது சிறு வயதில் இறந்தவர்கள் இவர்கள் குடும்பத்தில் உறவில் ஒருவர் இருக்கலாம், 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கால் குடைச்சல் அதனால் அவதி ஏற்படுகிறது, முருகன் வழிபாடு மயில் வழிபாடு சிறப்பு, பெரிய நட்சத்திரம் அவிட்டம், தனிஷ்டா நட்சத்திரம் அவிட்டம், இந்திரனைப் போன்ற செயல்பாடு அடிக்கடி இவர்களுக்கு உண்டு தன்னுடைய மனதில் சில நிலை மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும் இந்திராணி மாறாது அவிட்டம் இந்திராணி சுட்டிக்காட்டும், தனித் தத்துவமாக செயல்படுவார் பீத்தறையில் பசு மாடு வளர்ப்பு அல்லது பசுமாட்டுக்கு புண்ணாக்கு தானம் செய்வது சிறப்பு, கோவில்களுக்கு நல்லெண்ணெய் தானம் சிறப்பு, சமையலறையை விதவிதமான சமையல் செய்து பரிமாற வேண்டும், அடுத்தவர்களுக்கு தருவது சிறப்பு, ஆண்களாக இருந்தால் சமையல் பழகிக் கொள்ள வேண்டும், நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்வது சிறப்பு, அக்னி பகவான் தரிசனம் சிறப்பு, யாகத்திற்கு உதவி செய்வது சிறப்பு, பால் தானம் செய்வது சிறப்பு, தாய் ஸ்தானத்தில் உள்ள பெண்களுக்கு ஆடை தானம் தருவது சிறப்பு, நீர்மோர் தானம் செய்வது சிறப்பு, திஷ்டி பொம்மை கட்டுவது சிறப்பு, சத்தம் போட்டு பேசுவது இவர்களுக்கு ஆகாது, வாழைப்பழத்தை இறைவனுக்கு சீப்பாக தருவது சிறப்பு, புல் தரையில் அமர்வது சிறப்பு, வல்லாரை சிறப்பு, எல்லாவற்றையும் அனுபவிக்க பிறந்தவர்கள், மிருதங்கம், அல்லது இசை பிரியர்கள் அல்லது இசையை வாசிப்பது, சிங்கத்தில் பெண் சிங்கம் தான் வேட்டைக்குப் போகும், ஆதலால் இவர்கள் வேலைக்கு போவார்கள் பெண்களாக இருந்தால், இவர்களுக்கு வருமானம் மிகவும் முக்கியம், பீஷ்மர் அவிட்ட நட்சத்திரம், ஆதலால் கங்கையில் குளித்தால் செய்தால் சிறப்பு அடைந்து விடுவார்….
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்
எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.
திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️