அனுஷம்

பிறந்த நட்சத்திரத்திற்குரிய தேவாரப்பாடல் !!!

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு

அனுஷம்:

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தை தன்

குயிலார் சோலைக் கோலக்காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே.

அனுஷம் நட்சத்திரம்

லட்சுமி தேவதை,மித்ரா, பெண் மான், பாம்பு புற்று, பனை மரத்தடி கோவில், சனிப்பிரதோஷ வழிபாடு சிறப்பு, ரகசியமான மனிதர்கள், எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளித்து விடுவார்கள், இவர்களுக்கு காதல் வந்தால் நிர்பந்திக்கப்பட்ட காதல் அதாவது நட்பு ரீதியாக பழகிக் கொண்டிருப்பார்கள் திடீர் என்று காதல் வந்துவிடும், இவருடைய காதலை அந்தப் பெண்ணும் ஏற்றுக்கொள்ளும், சாக்கடை ஒரு நாலாவது வீட்டுக்குள் வந்து விடும், டாய்லெட் மிக மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டும், வீட்டில் தண்ணீர் பைப் லீக்கேஜ் இருக்கும், மாதா மாதம் வீட்டில் தொடைப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டும், மழைநீரில் நனைவது சிறப்பு, மொட்டை மாடியில் தனிமையில் சிந்தித்தால் சிறப்பு, பாக்கு பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுவது சிறப்பு, சீத்தாப்பழத் தானம் சிறப்பு, மாம்பழ உணவு சிறப்பு, பால் உணவு சிறப்பு, நெல்லிக்கனி தானம் சிறப்பு, சமையல் அறையில் குப்பை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நேரடியாக பெண் தேடுவதை விட இன்னொருவர் மூலமாக பெண் தேடுவது சிறப்பு, இவருடைய வீடு தெய்வமாக செயல்படும் ஆக வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் அதிகம், அரசாங்க அரசியல் ஈடுபாடு உண்டு, மருத்துவக் குணம் ஒன்று வீட்டில் அல்லது வீட்டு அருகில் இவரது முக்கிய உறவில் ஒரு மருத்துவர் உண்டு, இவர் வீட்டில் இருதார யோகம் கள்ளக்காதல் உடையவர்கள் வீட்டில் அல்லது வீட்டு அருகில் இவரது உறவில் உண்டு, பெட்ரோல் பங்க், சென்னை வியாபாரம், மண்ணெண்ணெய் வியாபாரம் நன்று, தந்தை சொத்தை அனுபவிக்க முடியாது, தந்தையால் மன உளைச்சல் உண்டு, இவரின் வளர்ச்சியை பார்க்க பெரும்பாலும் தந்தை இருப்பதில்லை இது பலருக்கு ஒத்து வருகிறது, பெண்களால் அவஸ்தை தொல்லை பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும், தன்னுடைய குலத்தின் உடைய சாங்கியம் தெரியாது, உறவுகள் மேல் பற்று, நட்புக்காக ஏங்குவது, கருப்பு நிற குடை வைத்துக் கொள்வது சிறப்பு.
450 வருட பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர்
கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம்

எங்களிடம் ஜோதிடம், பொருத்தம், பிரசன்னம்,எண் கணிதம், வாஸ்து, ஜாதகம் இல்லாதவர்களுக்கு
(வைத்தீஸ்வரன் கோவில் வள்ளுவர் குலத்தவர் ஓலைச்சுவடி) நாடி ஜோதிடம் மூலமாக ஜாதகம் எழுதி தரப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகார நிவர்த்தி செய்து தரப்படும்.

திருப்பூர் 9345593143
9789653435
🙏🙏🙏🙏🙏🙏
🔯🔯🔯🔯🔯🔯
♥️♥️♥️♥️♥️♥️